Mahaniam boxing club

04/10/2025

Selected for National SGFI

தேவனுக்கே மகிமைநடந்து முடிந்த பாரதியார் தின குடியரசு தின 2023/ 2024/ க்காண புதிய விளையாட்டு போட்டி குத்துச்சண்டை 12/01/2...
15/01/2024

தேவனுக்கே மகிமை
நடந்து முடிந்த பாரதியார் தின குடியரசு தின 2023/ 2024/ க்காண புதிய விளையாட்டு போட்டி குத்துச்சண்டை 12/01/2024 மற்றும் 13/01/2024 அன்று தர்மபுரி மாவட்டத்தில் சப்தகிரி பொறியியல் கல்லூரி பெரியம்பட்டியில் நடைபெற்றது இதில் MAHANAIM BOXING CLUB என்னுடைய மாணவிகள் M.தர்ஷினி gold medal S.தேஜஸ்ரீ silver medal இருவரும் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதில் M.தர்ஷினி
த இந்துத்துலாஜிக்கல் ஹையர் செகண்டரி ஸ்கூல் சௌர்பேட்டை சென்னை 600001 மற்றும் S. தேஜஸ்ரீ BSC ஜெயின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் சௌகார்பேட்டை சென்னை 600001 இவர்கள் இருவரும் இந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🥇🥇🥇🥈🥈🥈

06/11/2022
28/07/2022

Many more happy returns of the day dharsini 🎂🎂🎂💐💐💐god bless you

07/05/2022

Mahanaim boxing club
coach saranraj
Contact 9789805288
*🥊
*🥊
*🥊
*🥊
*🥊
👊

Address

Rajasthan Street, Thanithotti Street
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Mahaniam boxing club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahaniam boxing club:

Share