உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு இயற்கையான உணவு மற்றும் உடல் ஆரோக்கியம்💪

சமீப காலமாக ஒரு நபர் வீடியோ அதிகம் பார்க்கிறேன்அவர் தனது fitness institute ( parama teacher உடற்பயிற்சி )இல் இணைந்து எடை...
04/07/2026

சமீப காலமாக ஒரு நபர் வீடியோ அதிகம் பார்க்கிறேன்

அவர் தனது fitness institute ( parama teacher உடற்பயிற்சி )இல் இணைந்து எடை குறைந்தவர்கள் பற்றிய காணொளிகள் அதிக பார்த்தேன்

அதனால் உங்களுண்டுடன் ஒரு சிறு உரையாடல், அது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்,

உடல் எடையை ஒரு வாரத்தில் 5 கிலோ குறைத்தேன் ஒரு நபர் அதில் பேசுகிறார் அவர் மட்டும் அல்ல பலர் அதில் சராசரியாக ஒரு நாளைக்கு .75 கிலோ முதல் 1 கிலோ வரை எடை குறைகின்றனர் என்ற பதிவு பார்த்தேன்

மேலும் weight loss powder என்று ஒரு குருப் ஆன்லைனில் விற்கின்றனர் அதுவும் போலியே.

மக்களே தயவுசெய்து ஏதேனும் ஒரு உடற்பயிற்சி, குறைந்தது நடைபயிற்சி, புரதம் நார்சத்து அதிகம் எடுத்து, மாவுச்சத்து கொழுப்பு குறைவாக உண்டாலே நல்ல பலன் கிடைக்கும்.

உணவே மருந்து🙏

பிறருக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, யாருக்கும் கெடுதல் செய்யாதீர்கள்🙏
04/04/2026

பிறருக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, யாருக்கும் கெடுதல் செய்யாதீர்கள்🙏

கடந்த திங்கள் 23/03 அன்று எனது பிறந்த நாளுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்♥️...வாழ்த்து செய்தி அல்லாமல் ஒன்று இரண்டு நபர்...
29/03/2026

கடந்த திங்கள் 23/03 அன்று எனது பிறந்த நாளுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்♥️...

வாழ்த்து செய்தி அல்லாமல் ஒன்று இரண்டு நபர்கள் தொலைபேசி வாயிலாக பேசினீர்கள்🙏

உங்கள் அன்புக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்🫂

வணக்கம் உறவுகளே...எனது உடல் எடை, பழைய எடையை நோக்கி செல்கிறதுகாரணம் உணவு முறையும், உடற்பயிற்சியும் விட்டு ஒரு வருடம் ஆகிற...
23/03/2026

வணக்கம் உறவுகளே...

எனது உடல் எடை, பழைய எடையை நோக்கி செல்கிறது

காரணம் உணவு முறையும், உடற்பயிற்சியும் விட்டு ஒரு வருடம் ஆகிறது,

குடும்ப சூழல் மட்டுமே இதற்கு காரணம் வெளி மாவட்ட வேலை, நேரம் இல்லை, காரணம் 2 வேலை செய்கிறேன்,

இன்று நான் தோற்றுப்போய் இருக்கலாம்😢,

ஆனால் இது நிரந்தரம் அல்ல, மீண்டும் எனது பயணத்தை தொடங்குவேன்✊,

எனது கனவை அடைவேன், என்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்வேன்💪

உணவே மருந்து...
01/09/2025

உணவே மருந்து...

31/08/2025

14ஆம் நாள் எனது பயணம்

முயற்சி செய்யாமல் எதுவும் சாத்தியம்..

வெந்தயம்...குறிப்பு : இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் comment யில் ❤️ லை பதிவு செய்யுங்கள்😍🙏              ...
31/08/2025

வெந்தயம்...

குறிப்பு : இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் comment யில் ❤️ லை பதிவு செய்யுங்கள்😍🙏


கொள்ளு பால்..
31/08/2025

கொள்ளு பால்..

உடல் சூடு மற்றும் வியர்வை நாற்றம் நீங்க...குறிப்பு : இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் comment யில் ❤️ லை பத...
30/08/2025

உடல் சூடு மற்றும் வியர்வை நாற்றம் நீங்க...

குறிப்பு : இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் comment யில் ❤️ லை பதிவு செய்யுங்கள்😍🙏

Address

Chennai

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when உடல் எடை குறைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share