27/04/2026
மல்லர்கம்பம் கேம்ப் – மறக்க முடியாத நாட்கள் 🔥💪
வியர்வை சொட்டிய பயிற்சி நேரங்கள் 💦
உடல் வலியை கடந்து வந்த மன வலிமை 😤
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவால் 🏆
ஒன்றாக வளர்ந்த நட்புகள் 🤝
அந்த கேம்ப் நாட்கள் தான் இன்று நம்மை உருவாக்கியது ❤️
— செங்கல்பட்டு மாவட்ட மல்லர்கம்பம் மற்றும் பாரம்பரிய கலைகள் சங்கம் —
Contact 8807283806
#மல்லர்கம்பம் #கேம்ப்நினைவுகள் #உடல்வலிமை #மனவலிமை #பாரம்பரியம் தமிழ்நாடு