14/09/2026
🌈 Rainbow Driving School சார்பாக இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 💐
புதிய பயணங்கள் அனைத்தும் வெற்றியடைய…
தடைகள் அனைத்தும் விலகி,
வாழ்க்கைப் பாதையில் பாதுகாப்பும் மகிழ்ச்சியும் நிறையட்டும்! 🚗✨