International Silambam Academy-Aruppukottai

International Silambam Academy-Aruppukottai learn our Traditional Martial arts

🥋If Kill is the only Option to Survive let's DO it...🤺
09/03/2026

🥋If Kill is the only Option to Survive let's DO it...🤺

போர்க்கலை சிலம்பம் பயிற்சிக்கூடம்புதிய கிளை 09-10-2023 திங்கள் முதல் ஆரம்பம் இடம் : தெற்குதெரு, அருப்புக்கோட்டைபயிற்சி ந...
08/10/2023

போர்க்கலை சிலம்பம் பயிற்சிக்கூடம்
புதிய கிளை 09-10-2023 திங்கள் முதல் ஆரம்பம்
இடம் : தெற்குதெரு, அருப்புக்கோட்டை
பயிற்சி நேரம் :
காலை 6 to 7
மாலை: 6.30 to 7.30
தொடர்புக்கு: 9994433436, 7373040096
அலுவலகம் : 101,SBK பள்ளி சாலை, அருப்புக்கோட்டை

அனைவருக்கும் வணக்கம்🙏*20th VIRUDHUNAGAR DISTRICT SILAMBAM CHAMPIONSHIP* -2023*25.6.2023* ஆம் தேதி ராஜபாளையத்தில் நடைபெற்...
27/06/2023

அனைவருக்கும் வணக்கம்🙏
*20th VIRUDHUNAGAR DISTRICT SILAMBAM CHAMPIONSHIP* -2023
*25.6.2023* ஆம் தேதி
ராஜபாளையத்தில் நடைபெற்றது
இதில் நமது சர்வதேச சிலம்பம் ஆட்டசாலை - அருப்புக்கோட்டை
சார்பாக 75 வீரர், வீராங்கனைகள்
1.குத்துவரிசை, 2. கம்பு வீச்சு , 3.அலங்கார வீச்சு,
4.வேல் கம்பு வீச்சு, 5. ஒற்றை வாள்வீச்சு,
6.ஒற்றை சுருள்வாள் வீச்சு, 7.இரட்டைக் கம்பு வீச்சு,
8. இரட்டை வாள்வீச்சு, 9.இரட்டை சுருள்வாள் வீச்சு,
10.மான் கொம்பு, 11. கம்பு ஜோடி,
12. குழு ஆயுத வீச்சு, 13.கம்புச் சண்டை
ஆகிய போட்டிப் பிரிவுகளில் கலந்துக் கொண்டு
70 பதக்கங்களை வென்றனர்...

*GOLD - 39*

*SILVER - 18*

*BRONZE - 11*

*JOINT THIRD - 02*

*TOTAL MEDALS - 70*

*PARTICIPANTS - 05*

மேலும் இவர்கள் பல சாதனைகள் படைத்திட சர்வதேச சிலம்பம் ஆட்டசாலை அருப்புக்கோட்டை சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💪💪💪💪💪💐💐💐

முதலமைச்சர் கோப்பை - 2023 விருதுநகர் மாவட்டம் அளவிலான சிலம்பம் போட்டியில் சர்வதேச சிலம்பம் ஆட்ட சாலை சார்பாக கலந்து கொண்...
27/06/2023

முதலமைச்சர் கோப்பை - 2023 விருதுநகர் மாவட்டம் அளவிலான சிலம்பம் போட்டியில்
சர்வதேச சிலம்பம் ஆட்ட சாலை சார்பாக கலந்து கொண்டு 14 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்....
தங்கம்- 4, வெள்ளி-6, வெண்கலம்-4,

தலைமை பயிற்சியாளர் :
அ.தாமரைச்செல்வன்
9994433436
அ.நாகராஜன்
7373040096

*பள்ளி பிரிவு - ஆண்கள்*

S. கேசவன் - இரட்டை கம்பு - வெள்ளி
S. கேசவன - மான் கொம்பு வீச்சு - தங்கம்
G.தயாளன - மான் கொம்பு வீச்சு - வெண்கலம்

*பள்ளி பிரிவு - பெண்கள்*

P. கவிபாரதி - இரட்டை கம்பு - தங்கம்
B. கீர்த்தனா - மான் கொம்பு வீச்சு - தங்கம்
M. பூஜாஸ்ரீமான்- கொம்பு வீச்சு - வெண்கலம்
M. பூஜாஸ்ரீ - ஒற்றை சுருள் வாள் - வெள்ளி

*கல்லூரி பிரிவு - ஆண்கள்*

S.சம்பத்குமார் - அலங்கார வீச்சு - வெள்ளி
I.கேசவன் - இரட்டை கம்பு வீச்சு - வெள்ளி
I.கேசவன் -மான் கொம்பு வீச்சு - தங்கம்
S.சம்பத்குமார் - மான் கொம்பு வீச்சு - வெள்ளி

*கல்லூரி பிரிவு - பெண்கள்*
M.சுபாஷினி - ஒற்றை சுருள் வாள் வீச்சு - வெண்கலம்

*பொது பிரிவு - ஆண்கள்*

K.V.T.கல்யாணகுமார் - மான் கொம்பு வீச்சு- வெள்ளி

*பொது பிரிவு - பெண்கள்*

A. பெளவுர்ணாதேவி சுந்தரம் -மான் கொம்பு வீச்சு - வெண்கலம்

போட்டியில் வெற்றி பெற விளையாட்டு முறைகளை பயிற்சியளித்த தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம், ஆசான். P.செல்வராஜ் அவர்களுக்கு
சர்வதேச சிலம்பம் ஆட்டசாலை - அருப்புக்கோட்டை
வீரர், வீராங்கனை மற்றும் பெற்றோர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்🙏🙏🙏🙏

13/02/2023

இன்று விருதுநகர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தில் நடைபெற்ற
முதலமைச்சர் கோப்பை - கல்லூரி பிரிவில்
கலந்துக் கொண்டு பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்💐💐💐💐💐💐

1) மான் கொம்பு வீச்சு
*கேசவன்-தங்கம்*
*சம்பத்குமார் - வெள்ளி*

2) இரட்டை கம்பு வீச்சு
*கேசவன்- வெள்ளி*

3) அலங்கார வீச்சு
*சம்பத்குமார் - வெள்ளி*

பெண்:
4) ஒற்றை சுருள்வாள் வீச்சு
*சுபாசினி- வெண்கலம்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நட்பு உறவுகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
01/01/2023

நட்பு உறவுகள் அனைவருக்கும்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

10/04/2022

கற்போம் சிலம்பம்! காப்போம் சிலம்பம்!!
தொடர்புக்கு: அ.தாமரைச் செல்வன்.
( 9994433436 )
அ.நாகராஜன்.
( 7373040096 )
Learn Our Traditional Martial Arts..

Contact: A.Thamarai Selvan.
( 9994433436 )
A.Nagarajan.
( 7373040096 )

11/01/2022

கன்னியாகுமரியில் நடைபெற்ற 18-வது மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சப்-ஜுனியர் பிரிவில் நமது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்..

11/01/2022

கன்னியாகுமரியில் நடைபெற்ற 18-வது மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மினி-சப்ஜுனியர் பிரிவில் நமது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்..

28/10/2021

😎AISF-NATIONAL SILAMBAM TRAINING CAMP Successfully completed.. 💪

A.I.S.F-சிலம்பம் பட்டயத் தேர்வு..A.I.S.F.Silambam Belt Grading Test
24/07/2021

A.I.S.F-சிலம்பம் பட்டயத் தேர்வு..

A.I.S.F.Silambam Belt Grading Test

Address

Railway Feeder RoadAruppukottai-626101
Aruppukkottai
626101

Telephone

+919994433436

Website

Alerts

Be the first to know and let us send you an email when International Silambam Academy-Aruppukottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to International Silambam Academy-Aruppukottai:

Share