Keeramangalam TSKO Karate

Keeramangalam TSKO Karate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Keeramangalam TSKO Karate, Sport & recreation, Arantangi.

புத்தாண்டு சிறப்பு சலுகை.. சேர்க்கை கட்டணம் இலவசம்.  track fitness center. . #
12/12/2023

புத்தாண்டு சிறப்பு சலுகை..

சேர்க்கை கட்டணம் இலவசம்.

track fitness center.
.
#

வரும் 17, 18, மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லி -ல் நடைபெறும் தேசிய பள்ளிகளுக்கு இடையேயான ( SGFI) கராத்தே போட்டியில் எங்க...
12/12/2023

வரும் 17, 18, மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லி -ல் நடைபெறும் தேசிய பள்ளிகளுக்கு இடையேயான ( SGFI) கராத்தே போட்டியில் எங்களது TSKO கராத்தே பயிற்சி பள்ளி மாணவரும்,
'அரசு மேல்நிலைப்பள்ளி, மாங்காடு' பயிற்சி பள்ளி மாணவர் ஆகிய "S.விசாகன்" மாநில அளவில் "முதல் பரிசு" தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் எங்களது TSKO கராத்தே பயிற்சி பள்ளி சார்பாக பங்கு பெறுகின்றார் என்பதை கனிவோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

சிறப்பாக பயிற்சி அளித்த மாங்காடு பயிற்சி பள்ளி பயிற்சியாளர் மாஸ்டர் G.ராஜா அவர்களுக்கு எங்களது அமைப்பின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

TSKO karete
Tamilnadu
#பேரரசு சிலம்ப பள்ளி.

01/12/2023

Traditional Shotokan Karate Do Organization.
Karate Tamilnadu.
#பேரரசு சிலம்ப பயிற்சி பள்ளி.
#கீரமங்கலம்.

கடந்த 22 ஆம் தேதி புதுக்கோட்டை "ஸ்ரீ குலபதி பாளையா" உயர்நிலைப் பள்ளியில்.... தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் ...
01/12/2023

கடந்த 22 ஆம் தேதி புதுக்கோட்டை "ஸ்ரீ குலபதி பாளையா" உயர்நிலைப் பள்ளியில்....

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் நடைபெற்ற 'புதுக்கோட்டை வருவாய் மாவட்டம்' அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில்....
சீனியர் பிரிவில் 30 கிலோவுக்கு கீழ் உட்பட்ட எடை பிரிவில் கலந்து கொண்ட
VK.உதயகுகன்
"3-வது பரிசு" பெற்று கீரமங்கலம் TSKO கராத்தே மற்றும் "பேரரசு சிலம்பப் பயிற்சி" பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

Karate Tamilnadu
#பேரரசு சிலம்பப் பயிற்சி பள்ளி.

கடந்த (18-12-2022) ஞாயிறு அன்று சுப்பிரமணியபுரம் மற்றும் நாகுடி பயிற்சி பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு கராத்தே தகுதி பட்ட...
20/12/2022

கடந்த (18-12-2022) ஞாயிறு அன்று சுப்பிரமணியபுரம் மற்றும் நாகுடி பயிற்சி பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு கராத்தே தகுதி பட்டை தேர்வு நடைபெற்ற தருணம்.

# TSKO Karate India
# TSKO Tamilnadu
# Flying Kick Sports Association
Pudukkottai District.
# பேரரசு சிலம்ப பாசறை.
# Muscle Track Fitness Center.

07/11/2022
இன்று (06-11-2022) தஞ்சாவூரில் நடைபெற்ற Tamilnadu Flying Kick Sports Association சார்பாக நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாம...
06/11/2022

இன்று (06-11-2022) தஞ்சாவூரில் நடைபெற்ற Tamilnadu Flying Kick Sports Association
சார்பாக நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்திய பொதுச் செயலாளர் திரு நீிராஜ் குமார் சிறப்பாக பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடு தமிழ்நாடு பொதுச் செயலாளர் திரு உத்திராபதி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்வில் எங்கள் கராத்தே( TSKO Karate)அமைப்பின் தலைமை பயிற்சியாளர் G.ராஜா உடன் கலந்து கொண்ட ஒரு மகிழ்வான தருணம்.
# TSKO Karate India
# TSKO Karate Tamilnadu.
# Muscle Track Fitness center.
# பேரரசு சிலம்ப பாசறை.

Address

Arantangi
614624

Website

Alerts

Be the first to know and let us send you an email when Keeramangalam TSKO Karate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share