jack sports academy

jack sports academy jack sports academy

"Cricket is not just a game, it's a test of character, patience, and resilience.
08/07/2025

"Cricket is not just a game, it's a test of character, patience, and resilience.

06/03/2025

Jack Sports Academy – Unlock the Champion in You 🏆

🥊 Kickboxing
♟ Chess
🏏 Cricket
🏹 Archery
🥋 Karate
🎵 Music
🏋️ Boxing
💃 Bharatanatyam

and Silambam

📍 Location: R.K. Pet

📞 76395 02774















திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர்  THIRU  S. சந்திரன் MLA அவர்கள்எங்கள் Jack Sports Acad...
06/02/2025

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் THIRU S. சந்திரன் MLA அவர்கள்

எங்கள் Jack Sports Academyக்கு சிறப்பு வருகை தந்தது பெருமையான தருணம்!

அவரின் வருகை எங்கள் அகாடமிக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும், விளையாட்டு மற்றும் இளைய தலைமுறையின் வளர்ச்சிக்கு முக்கிய உத்வேகமாகவும் அமைந்துள்ளது.

அவர் விளையாட்டு வளங்கள், பயிற்சி முறை, மற்றும் மாணவர்களின் திறமைகள் குறித்து பார்வையிட்டு, பாராட்டுகளை தெரிவித்ததற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

இவ்வாறான முக்கியமான சந்தர்ப்பங்கள், Jack Sports Academyயின் வளர்ச்சியை மேலும் உயர்த்தும் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை.

05/02/2025

🔥🔥🔥

✨ தலைமை விருந்தினர் ✨திரு. V. தேவராஜன்1992 ஒலிம்பிக் வீரர்1994 உலகக் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன் (வெண்கலப் பதக்கம்)19...
05/02/2025

✨ தலைமை விருந்தினர் ✨

திரு. V. தேவராஜன்

1992 ஒலிம்பிக் வீரர்

1994 உலகக் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன் (வெண்கலப் பதக்கம்)

1995 அர்ஜுனா விருது பெற்றவர்

விளையாட்டு அதிகாரி, தெற்கு ரயில்வே, சென்னை

எங்கள் Jack Sports Academyக்கு வருகை புரிந்து, உங்கள் ஆற்றலான சொற்பொழிவினால் மாணவர்களுக்கு உற்சாகம் அளித்ததற்கு இதயம் கனிந்த நன்றிகள், ஐயா!

உங்கள் விளையாட்டு அனுபவம், வெற்றி கதைகள், மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் எங்கள் மாணவர்களுக்கு பெரும் முன்மாதிரியாக இருக்கும்.

உங்கள் வருகை எங்கள் அகாடமியின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது. மீண்டும் வருக! 🎯🙏

Address

Egganapuram
Ammayarkuppam
631301

Alerts

Be the first to know and let us send you an email when jack sports academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category