03/04/2026
"எல்லா Meditation-களையும் விட Laughter Meditation ஏன் சிறந்தது?"
“நாம எல்லாரும் meditation பண்ணணும் என்று தெரியும்…
ஆனா ஒரு simple question…
👉 Silent-ஆ உட்கார்ந்து இருக்குறது கஷ்டமா?
👉 Mind control பண்ண முடியலையா?
அதனால தான் இன்று நான் ஒரு powerful secret சொல்லப் போறேன்…
சிரிப்பே ஒரு meditation! 😄”