31/12/2021
Miracle Fitness Studio
புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு தள்ளுபடி
புதிய ஆண்டு பிறந்தது...
புத்துணர்ச்சி இங்கு உடல் ஆரோக்கியத்தால் மலரப்போகிறது! இதோ மிராக்கல் ஜிம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை ஆனந்தமடைய செய்ய ஒரு அரிய வாய்ப்பு. கட்டுக்கோப்பான உடல் ஆரோக்கியத்தை பெற்று மன வலிமையுடன் வாழ உங்களை அழைக்கின்றோம்.
Together For A healthy Life
New Year Resolution ?