07/02/2026
•சின்னச் சின்ன காலடிகள், பெரிய புன்னகைகள், மற்றும் திருவிழா மகிழ்ச்சி நிறைந்த தருணங்கள் 🌾💃🏽
தமிழ் கல்விக்கூடம் நொட்டிங்கம் ஆண்டு விழாவில், தை பொங்கல் கொண்டாட்டத்தை வரவேற்க அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து நடனம் ஆடினார்கள். இப்படிப்பட்ட பெருமை தரும் தருணங்களே எங்கள் உழைப்பை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன ✨
~ நடனம் வழங்கியவர்கள்: மகீஷா சிறீகாந்தன்,
தனிக்ஷா சிறீகாந்தன், ஐரா அரவிந், அகல்யா சிறிநவசுதன், ஆதன்யா சிறிநவசுதன், அஸ்னா சுமன், தாரா அரவிந், அதிதி ஸ்ரலின், விக்ஷனா ஜெயபவானந்தராஜா, ஜெவீனா ஜெயபவானந்தராஜா, தட்ஷா நவநீதன், டவிக்கா சுமன், சவீனா சுமன், அகநிலா நிர்மலன், சாதனா காண்டீபன், அபிஷா அருளேந்திரன் & அஸ்லினா ஸ்ரலின்
~ நடன அமைப்பு: சோதியா ராம்குமார்
Little feet, big smiles, and lots of festive joy 🌾💃🏽
All our students danced together to welcome the Thai Pongal celebrations at the Tamil School Nottingham annual programme. Proud moments like these make it all worth it ✨
~ Dancers: Mahesha Srikanthan, Dinisha Srikanthan, Aira Aravinth, Akalya Srinavasuthan, Athanya Srinavasuthan, Ashna Suman, Thaara Aravinth, Athithi Stalin, Vikshana Jeyabavanantharajah, Jevina Jeyabavanantharajah, Thadsha Navaneethan, Savina Suman, Davika Suman, Akanila Nirmalan, Shathana Kandeepan, Ahbisha Arulenthiran & Ashlina Stalin
~ Choreography: Sothiyaa Ramkumar