10/09/2023
8.9.2023 சனிக்கிழமை ஈழநிலா விளையாட்டு களகத்தினால் நடாத்தப்பட்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் 16 அணிகள் பங்குபற்றி அதில் நமது அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.