Jollystar.ch

Jollystar.ch Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Jollystar.ch, Tödistrasse 10, Lucerne.

Reset… Restart… Refocus… 💥🌟🏏🎾🇨🇭
13/05/2026

Reset… Restart… Refocus… 💥🌟🏏🎾🇨🇭

12.05.26 இல் இருந்து ஜொலிஸ்டார் லுட்சேர்ன் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பளராக திரு சயன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.அணித்...
12/05/2026

12.05.26 இல் இருந்து ஜொலிஸ்டார் லுட்சேர்ன் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பளராக திரு சயன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.அணித்தலைவராக திரு சுபராஜ் அவர்களும் , உப தலைவராக வக்‌ஷன் அவர்களும் தெரிவுசெய்ப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜொலிஸ்டார் லுட்சேர்ன் விளையாட்டுக்கழக உரிமையாளர்கள்
ஜேம்சன் & யசி.

  💥🌟🏏🇨🇭🎾 2026
11/05/2026

💥🌟🏏🇨🇭🎾 2026

Jolly Star Luzern Tournament 03.08.2025Messe Allmend🏏🌟♥️💥🎾🇨🇭
03/08/2025

Jolly Star Luzern Tournament
03.08.2025
Messe Allmend

🏏🌟♥️💥🎾🇨🇭

 🏏🌟⭐️💫🇨🇭  2025ஜொலிஸ்டார் லுட்சேன் விளையாட்டுக் கழகத்துக்குரிய  2025 ஆம் ஆண்டு கூட்டம் லுட்சேர்ன் மாநிலத்தில் 20.04.2025 ...
20/04/2025

🏏🌟⭐️💫🇨🇭 2025

ஜொலிஸ்டார் லுட்சேன் விளையாட்டுக் கழகத்துக்குரிய 2025 ஆம் ஆண்டு கூட்டம் லுட்சேர்ன் மாநிலத்தில் 20.04.2025 அன்று மதியம் நடைபெற்றது.இந்த ஆண்டுக்குரிய அணித்தலைவராக ஷாம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஷாம் அவர்களுக்கு ஜொலிஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் கழக வீரர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

#ஜொலிஸ்டார்_விளையாட்டுக்_கழக_நிர்வாகம்
#ஜேம்ஷன் & #யசி

  💫🇨🇭 2024       😍    😍
03/05/2024

💫🇨🇭 2024

😍

😍

 #03.09.23  #சுவிஸ்_மென்பந்து_கிரிக்கட்_சம்மேளனத்தின்_ஏற்பாட்டில்_முள்ளிவாய்க்கால்_ஞாபகார்த்த_சுற்றுப்போட்டி  #சிறப்பாக_...
12/09/2023

#03.09.23 #சுவிஸ்_மென்பந்து_கிரிக்கட்_சம்மேளனத்தின்_ஏற்பாட்டில்_முள்ளிவாய்க்கால்_ஞாபகார்த்த_சுற்றுப்போட்டி #சிறப்பாக_நடைபெற்றது. #இச்சுற்றுப்போட்டியில்_எமது_ஜொலிஸ்டார்_விளையாட்டுக்கழகமானது_வெற்றிவாகை_சூடிக்கொண்டதுடன் , #வெற்றிக்கிண்ணங்களுடன்_கூடிய_ஆயிரம்_சுவிஸ்_பிராங்குகளை_பெற்றுக்கொண்டது. #வெற்றி_பெற்ற_பணத்தில்_எமது_கழக_வீரர்கள்_அனைவரும்_சேர்ந்து #ஓஸானம்_நிலையம்_விசேட_தேவையுள்ள_சகோதர_சகோதரிகளுக்காக #ஒரு_தொகையை_அன்பளிப்பாக_வழங்கியுள்ளோம். #ஒத்துழைப்பு_வழங்கிய_அனைத்து_வீரர்களுக்கும்_மனமார்ந்த_நன்றிகள்.

#ஜொலிஸ்டார்_விளையாட்டுக்_கழகம்_லுட்சேர்ன் 💫🌟🇨🇭

#நிர்வாகம்
#யசி

Asian Gold Star கழக நண்பர் Janarth Bala அவர்களின் தாயார் இறைபாதம் அடைந்துவிட்டார்.அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாப...
31/07/2023

Asian Gold Star கழக நண்பர் Janarth Bala அவர்களின் தாயார் இறைபாதம் அடைந்துவிட்டார்.அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 💐💐😭😭😭

🌟💫🇨🇭

11.09.22 Redbull & Zurich C C Tournament 🤘🏿3rd Place Jolly Star Luzern 💫🇨🇭🏆🥉 #சிறந்த_களத்தடுப்பாளர் Mugunthu Rajathurai ...
12/09/2022

11.09.22 Redbull & Zurich C C Tournament 🤘🏿

3rd Place Jolly Star Luzern 💫🇨🇭🏆🥉

#சிறந்த_களத்தடுப்பாளர் Mugunthu Rajathurai

#அதிக_ஆறு_ஓட்ட_வீரர் MrBoris Kaja

 #ஆழ்ந்த_அனுதாபங்கள்_சகோதரி 😭💔 #உனது_இழப்பை_எப்படி_ஈடு_செய்ய_போறமோ_தெரியல 💔😭
04/10/2021

#ஆழ்ந்த_அனுதாபங்கள்_சகோதரி 😭💔

#உனது_இழப்பை_எப்படி_ஈடு_செய்ய_போறமோ_தெரியல 💔😭

Adresse

Tödistrasse 10
Lucerne
6003

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Jollystar.ch erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen