kiri kiri Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de kiri kiri, Sports et loisirs, Democratic Republic of the.

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்...!எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  சுயாதீன வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்...
26/07/2024

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்...!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் முதலாவது வேட்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் சரத் கீர்த்திரத்ன செலுத்தியுள்ளார்.

24/12/2023
 #கபிலநிற_தத்திதற்போது யாழ், கிளிநொச்சி பகுதி நெற்செய்கையில் இலைகள் மஞ்சளாதல் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தங்கள் ...
12/12/2023

#கபிலநிற_தத்தி
தற்போது யாழ், கிளிநொச்சி பகுதி நெற்செய்கையில் இலைகள் மஞ்சளாதல் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது

தங்கள் நெற் பயிர்ச்செய்கையில் இலைகள் மஞ்சளாகுதல் தன்மை காணப்படுமாயின் அவ்வயலில் மேலுள்ள பூச்சி கபிலநிற நெற் தத்தியின் (Brown Plant Hopper - BPH) தாக்கங்கள் ஏற்படுதலும் இலை மஞ்சளாதலிற்கு காரணமாக இருக்க கூடும்.

எனவே விவசாயிகள் வயலை நன்கு அவதானித்து #இப்பூச்சி (Brown Plant Hopper - BPH) வயலில் காணப்படுமாயின் உரியவாறு சிபாரிசு செய்யப்பட்ட பூச்சி நாசினிகளை பயன்படுத்தி தங்களைநெற்செய்கைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்.

பின்வரும் இரசாயனங்களை கொண்ட பூச்சி நாசிகளில் ஒன்றை பயன்படுத்த முடியும்

01. Thiocyclam (hydrogen oxalate) 50%SP
(எவிசெக்ட்)
02. Imidacloprid 200g/l SL
03. Imidacloprid 70% WG
04. Imidacloprid 200g/l OD
05. Thiamethoxam 25% WG
(அக்டரா)
06. Fibronil 50 g/l SC
ஃபிப்ரொனில்

தகவலை ஏனைய விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

வேளாண்மை தகவல்கள்

-School போகும் போது அம்மா தந்து விடுவாங்க morning சாப்பிடாம போற எதுவும் வாங்கி சாப்பிடுனு ..அந்த 10 ரூபா நாம ஏதோ கோடீஸ்வ...
09/08/2023

-School போகும் போது அம்மா தந்து விடுவாங்க morning சாப்பிடாம போற எதுவும் வாங்கி சாப்பிடுனு ..

அந்த 10 ரூபா நாம ஏதோ கோடீஸ்வரன் மாதிரி feel ஆகும் ..

அப்போ எல்லாம் இந்த 10 ரூபாவ வைச்சு நிறைய வாங்கி சாப்பிடுவம் மறக்க முடியாத நினைவுள் இந்த காசுல இருக்கு.❤️
Copy

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque kiri kiri publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à kiri kiri:

Partager