Erotic Sensations

Erotic Sensations Love Lessons. Uninhibited Look At Life & Love... Purely Physical.

02/03/2021
எனது ஏக்கம்...********************நற்சுவை சாப்பாடு,அருந்த பழச்சாறு,அதோடு  நல்ல மதுவும்,ஓர் பளிங்கு கிண்ணத்தில் அருந்த தர...
01/29/2021

எனது ஏக்கம்...
********************
நற்சுவை சாப்பாடு,
அருந்த பழச்சாறு,
அதோடு நல்ல மதுவும்,
ஓர் பளிங்கு கிண்ணத்தில் அருந்த தர
அதை வாய்க்குள் கொப்பளிப்பதுபோல்,
ரசித்து ருசித்ததின் பின்,
தொண்டையின் பின்புறத்தில் தொங்கவிட்டு,,
விழுங்கி அனுபவிப்பேன்...

ஓர் அழகிய நங்கை,
தன் கதவை ஆவலுடன் துறந்து,
என்னைப் பிடித்து சுவருடன் அழுத்தி…
நான் நனைந்து நடுங்கும் வரை,
அவள் அன்பு முத்த மழை,
ஆசையுடன் அழுத்தி பொழிய வேண்டும்...
பரவசம் மற்றும் புணர்ச்சியின் மத்தியில்
அவளின் முத்தங்கள் புலம்பெயர்ந்து,
என் உடலின் பல்வேறு பகுதிகளிலும்,
சுற்றுலா செய்து அங்கங்கு அனுபவங்கள் பல பெறவேண்டும்.

எனக்கு கேட்க வேண்டிய சத்தங்கள்,
அவள் முணுங்கலும் பெருமூச்சும்,
நான் அவளை வர்ணிக்கும் அன்பு வார்த்தைகள் மட்டுமே...
நான் இளவயதில் படித்த புல்லாகி புழுவாகின கதைகள் ஒண்டுமே வேண்டாம்.
இப்போ இது இந்த உலகில்…
நாளை என்கின்ற நினைவுக்கு இங்கே இடம் இல்லை...
இப்படி ஒரு நாளுக்கு முடிவே வேண்டாம்...

# நிர்மலன்-நாதன்.

Address

1624/24 Bloor Steet East
Mississauga, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when Erotic Sensations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Featured

Share