CEYLON CHALLENGERS S.C.

CEYLON CHALLENGERS S.C. WE ARE THE BLOODS OF THE FOOTBALL

06/09/2025

Loading.....

09/04/2024

அனைத்து உறவுகளுக்கும் இனிய ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களை கழகம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துக்கு.   கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று 04/04/2024    ல் சிறப்பாக நட...
05/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துக்கு. கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று 04/04/2024 ல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இதனை ஏற்பாடு செய்த கழகத்தின் தலைவர் ahmed faris அவர்களுக்கும் இதற்கு வருகை தந்த அனைத்து சாகோதரர்களுக்கும் CCSC கழகம் சார்பாக நண்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

01/04/2024

RAMADAN KAREEM

So proud go ahead & congratulations team Olympic SC Maruthamunai 🫶🏼👍🏼
03/03/2024

So proud go ahead & congratulations team Olympic SC Maruthamunai 🫶🏼👍🏼

         8A Side Friendly Soccer Match  CHALLENGERS S.C.  🅅🅂
29/02/2024


8A Side Friendly Soccer Match
CHALLENGERS S.C. 🅅🅂

           CHALLENGERS S.C.🅅🅂   29th of February 2024 @ kick off 9:00 PM (Doha time)@ ideal Indian school (LSA) - Qatar ...
26/02/2024


CHALLENGERS S.C.🅅🅂
29th of February 2024 @ kick off 9:00 PM (Doha time)
@ ideal Indian school (LSA) - Qatar - (abu hamour)
Let's cheer the
match no : 2024-03

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.. புத்தளம் சாஹிரா பழைய மாணவர்களால் நடாத்தப்பட்ட 25 அணிகள் பங்கு பற்றிய அண...
18/02/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ..
புத்தளம் சாஹிரா பழைய மாணவர்களால் நடாத்தப்பட்ட 25 அணிகள் பங்கு பற்றிய அணிக்கு 7 பேர் கொண்ட சுற்றுபோட்டித்தொடரில் தனது முதலாவது சுற்றுப்போட்டி தொடரில் காலடில் எடுத்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் முதலாவது போட்டியாக விளையாட்டுக்கழகத்தை எதிர்த்தாடியது இப்போட்டி 0:0 என்ற கோள் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டியாக CEYLON CHALLENGERS S.C. எதிர்த்து அணி களம் கண்டது இதிலும் 0:0 என்ற கோள் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது. மூன்றாவது போட்டியாக விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாட்டுக்கழகம் களம் கண்டது இதில் 0:1 என்ற கொள் விகிதத்தில் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவியது இச்சுற்றுப்போட்டி தொடரில் தங்களை அர்ப்பணித்து செயல்பட்ட எமது கழக வீரர்கள் மற்றும் உயர்பீடங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் மற்றும் இத்தொடரின் *CHAMPIONS* மற்றும் 2nd RUNNERUP மற்றும் *3rd RUNNERUP* அணிகளுக்கு எமது வாழ்த்துக்களை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். இச்சுற்றுத்தொடரை திறன்பட நடாத்திய அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

       -02CCSC 🅅🅂 VFC08th of February 2024 @ kick off 9:00 PM (Doha time)@ ideal Indian school (LSA) - Qatar - (abu hamo...
08/02/2024

-02
CCSC 🅅🅂 VFC
08th of February 2024 @ kick off 9:00 PM (Doha time)
@ ideal Indian school (LSA) - Qatar - (abu hamour)
Let's cheer the

Congratulations 🎉 By : CCSC FAMILY
07/02/2024

Congratulations 🎉
By : CCSC FAMILY

       -02CCSC 🅅🅂 VFC08th of February 2024 @ kick off 9:00 PM (Doha time)@ ideal indian school (LSA) - Qatar - (abu hamo...
06/02/2024

-02
CCSC 🅅🅂 VFC
08th of February 2024 @ kick off 9:00 PM (Doha time)
@ ideal indian school (LSA) - Qatar - (abu hamour)
Let's cheer the

         #2024    -1 CEYLON CHALLENGERS SC VS GOLDEN STAR SC4th of January 2024@ kick off 9.00 PM (Doha time)@ Sudan Sch...
04/01/2024

#2024 -1
CEYLON CHALLENGERS SC VS GOLDEN STAR SC
4th of January 2024
@ kick off 9.00 PM (Doha time)
@ Sudan School - Qatar - Abuhamour
Let's cheer the

Address

IBN Streat
Al Muntazah

Telephone

+97477996280

Website

Alerts

Be the first to know and let us send you an email when CEYLON CHALLENGERS S.C. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share