09/01/2023
அஸ்ஸலாமு அலைக்கும் எமது RRR football club இன் இந்த அணி எதிர்வரும் 2023.01.21,22 ஆம் திகதிகளில்
22 அணிகளோடு போட்டி போடுகின்றன. இந்த அணியின் முதல் காற்பந்தாட்ட போட்டி ஆகவும் எமது ஊரின் முதல் காற்பந்தாட்ட அணியாகவும் எதிர்வரும் 21,-22-சனி ,ஞாயிறு ஆம் திகதியில் விளையாடுகின்றன என்பதை அறியத் தருகிறேன்.