01/09/2026
🎓 FREE LIVE ONLINE WORKSHOP | LIMITED SEATS ⚠️
🎯EXAM STRESS TO EXAM SUCCESS
📚🔥Turn Pressure into Performance!
📥 Join our WhatsApp group:
https://chat.whatsapp.com/FBYHjXVVwjRAhg2DpRdyKQ
⁉️நன்றாகப் படித்திருந்தாலும் Exam Hall இல் எல்லாமே மறந்துவிடுகிறதா?
⁉️புத்தகத்தை திறந்தால் கவனம் வரவில்லையா?
⁉️பரீட்சையை நினைத்தாலே பதற்றம் அதிகரிக்கிறதா?
⁉️இரவில் தூக்கம் வராமல் பரீட்சை பற்றி சிந்திக்கிறீர்களா?
🌟அப்படியென்றால் இந்தப் பயிற்சி நெறி உங்களுக்காகவே🌟
📢"HOW TO OVERCOME EXAM STRESS WHILE STUDYING 📚"
💢தேர்வு மனஅழுத்தம் உங்கள் படிப்பை மட்டும் அல்ல உங்கள் நினைவாற்றல், கவனம் மற்றும் தன்னம்பிக்கையையும் கூட பாதிக்கலாம்.
📅 Date: 20th September 2026 (Sunday)
⏰ Time: 7.00 PM – 9.00 PM
💻 Platform: Zoom (Online)
🗣 Medium: தமிழ்
🧠 இந்த Workshop இல் நீங்கள் கற்றுக் கொள்வது:
✅ பரீட்சை பயத்தை கையாலும் முறைகள்
✅ மன அழுத்தத்தை குறைத்து சீராக படிக்கும் வழிகள்
✅ கவனம், நினைவாற்றல் மற்றும் செயற்திறனை உயர்த்தும் உத்திகள்
✅ தன்னம்பிக்கையுடன் பரீட்சையை எதிர் கொள்ளும் மனப்பயிற்சிகள்
👥 யார் கலந்து கொள்ளலாம்?
▪︎ 🎓 O/L & A/L மாணவர்கள்
▪︎ 📚 பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் உயர் கல்வி மாணவர்கள்
▪︎ 💙 பரீட்சை பயம், பதற்றம் அல்லது மனஅழுத்தத்தை அனுபவிப்பவர்கள்
▪︎ 📝 போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும்
🎓 பயிற்சியாளர்:
Mr. Shimlan
(Life Coach | Certified NLP Grand Master)
📲உடனே பதிவு செய்ய:
https://wa.me/+94768642626
https://wa.me/+94778282519
🎯 Organized by:
Academy of Mastermind
Discover your power and Master your Life
REG. NO : 260526023
🔗 Follow Us:
🌐 Facebook:
https://shorturl.at/1yLp0
📸 Instagram:
https://shorturl.at/L2g6I
🔍 Google:
https://g.co/kgs/e8eqB6h