Chivaleeman Silambam International, Vavuniya Branch

Chivaleeman Silambam International, Vavuniya Branch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chivaleeman Silambam International, Vavuniya Branch, Martial Arts School, Rajee Gym Center Jaffna Road Thandikulam Vavuniya, Vavuniya.

👉 விரைவில் வரவுள்ளது 👈🔥சிவலீமன் மற்றும் பாபு இஷின்-ரியூ (IsshinRyu) அதிரடி நிகழ்ச்சி தேதி: 02.08.2026 நேரம்: மாலை 5:00 ம...
22/07/2026

👉 விரைவில் வரவுள்ளது 👈🔥
சிவலீமன் மற்றும் பாபு இஷின்-ரியூ (IsshinRyu) அதிரடி நிகழ்ச்சி
தேதி: 02.08.2026
நேரம்: மாலை 5:00 மணி
இடம்: முல்லைத்தீவு நகர பிரதேச செயலக விளையாட்டு மைதானம்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

🔥👉 Coming Soon 👈🔥
Chivaleeman and babu IsshinRyu is on fire
Date. 02.08.2026
Time. 5.00pm
Place. Mullaithivu town Divisional secretariat play ground
We cordially invited everyone

#வீரதீரநிகழ்வுகள்


🎉அனைவருக்கும் 🎉இனிய சித்திரை புத்தாண்டு 🎉 🎉🎉நல்வாழ்த்துக்கள் 🎉
13/04/2026

🎉அனைவருக்கும் 🎉இனிய சித்திரை புத்தாண்டு 🎉 🎉🎉நல்வாழ்த்துக்கள் 🎉

02/04/2026

🔥வவுனியாவில் புதிய சிலம்பம் வகுப்புகள் ஆரம்பம்
Contact No: +94 76 698 7621
5 வயது முதல் ஆண் பெண் இருபாலருக்கும் கற்பித்து கொடுக்கப்படும்.

🔥New Silambam Classes Started In Vavuniya🔥
It is taught to both boys and girls from the age 5.
Contact No: +94 76 698 7621

சிலம்பம், மடூ, சுருள் வாள், வேல் கம்பு, வாள் கேடயம்,
Silambam, Madu, SurulVaal, Velkambo, VaalKedayam


#கராத்தே #சிலம்பம் #நெஞ்சாக் #சாய் #ரொன்பா #வேல்கம்பு #சுருள்வாள் #மடூ #லொக்ஸ் #வாள்கேடயம் #வோ

Call now to connect with business.

23/03/2026

👉 6 வயது சிறுமி 🔥5 நிமிடங்களில் 7 விதமான🔥🔥 வீர கலைகளுடன்.👈
🔥 Chivaleeman Silambam International 🔥
Contact no. +94 76 698 7621

18/03/2026

14/03/2026 அன்று வவுனியா தாண்டிக்குளம் V/PRAMANDU VIDYALAYA அதிபர் Mrs . M.A.Mohan அவர்களின் பிரியாவிடை மணிவிழாவில் சிவலீமன் சிலம்பம் தற்காப்பு கலை மன்றத்தின் வவுனியா கிளையின் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்வு வவுனியா கிளையின் தலைமை பயிற்றுவிப்பாளர் G .GNANAKEETHAN அவர்களின் தலைமையில் முதல் முறையாக சிறப்புற நடைபெற்றது


Babu Ṣensei Thanu Yaso Gnanasekaram Jeevan Shan Dorin தமிழ்மாறன் தமிழ் நானே வருவேன் Babu Thanu

Call now to connect with business.

👉🇱🇰இரண்டாவது முறையாக🔥 வடமாகாண யாழ் மண்ணில் 🔥🏆சர்வதேச அளவிலான மாபெரும் சிலம்பம் மற்றும் கராத்தே 🏆🏆போட்டி👈 3ஆம் திகதி மே ம...
16/02/2026

👉🇱🇰இரண்டாவது முறையாக🔥 வடமாகாண யாழ் மண்ணில் 🔥🏆சர்வதேச அளவிலான மாபெரும் சிலம்பம் மற்றும் கராத்தே 🏆🏆போட்டி👈 3ஆம் திகதி மே மாதம் 2026 அன்று நடைபெற உள்ளது.🔥 இந்த சர்வதேச போட்டிகளில் 5 நாடுகள் பங்கேற்கின்றன .💯🔥🔥

பங்கு பெற விரும்புபவர்கள் முன் பதிவு செய்து கொள்ள 📞📲தொடர்புகளுக்கு : 0767200094

👉🇱🇰The International Silambam 🔥and Karate Championship 👈🏆are about to be held for the second time, 🔥💯in the Northern Province of Jaffna💯🔥💪 on 3rd May 2026. 5 countries are participating in this international competition.🔥🔥

Those who wish to participate, please contact for the registration : 📞📲 0767200094

03/02/2026

Admission open for Silambam Classes in Vavuniya
Contact number. +94 76 698 7621



29/01/2026

Address

Rajee Gym Center Jaffna Road Thandikulam Vavuniya
Vavuniya
44000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chivaleeman Silambam International, Vavuniya Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share