02/06/2026
மரண அறிவித்தல்😭
வேலன்குளம் நெடுங்கேணியை வசிப்பிடமாக கொண்ட தம்பையா ஐயாறு (மகாலிங்கம்) அவர்கள் காலமானார் ஜ.திருவருட்செல்வன் (Vk star S.C முன்னாள் தலைவர்) ன் பாசமிகு தந்தையாரு , Vk star s.c & Youth clubவீரர்களான வினோஜன், சதுர்த்திகன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பு: அன்னாரின் பூதவுடல் வேலன்குளம் நெடுங்கேணியில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதோடு அன்னாரின் இறுதிக்கிரியைகள் புதன்கிழமை நன்பகல் 12மணிக்கு இடம்பெற்று குறிசுட்டகுளம் இந்து மயாணத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் குடும்பத்தினர்.