Annoorians 2K11 O/L Batch

Annoorians 2K11 O/L Batch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Annoorians 2K11 O/L Batch, Valaichenai, Valaichenai.

அஸ்ஸலாமு அலைக்கும்காவத்தமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பழைய மாணவர் அணிகளுக்கிடையிலான மென்பந்து சுற்று...
03/09/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

காவத்தமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பழைய மாணவர் அணிகளுக்கிடையிலான மென்பந்து சுற்றுத்தொடரில் எமது அணியினர் பங்கேற்று இருந்தனர்.

அந்த வகையில் 2017 அமினியன்ஸ் உடனான இடம்பெற்ற முதலாவது போட்டியில் துரதிஷ்டவசமாக எமது அணியினர் தோல்வியை தழுவி இருந்தனர்.

இந்த போட்டியில் 2017 அமினியன்ஸ் அணியினர் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்த போட்டியினைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாக எமது அணியினருக்கும் 2015 அமினியன்ஸ் அணியினருக்கும் இடையான போட்டி இடம்பெற்றது.

போட்டியில் எமது பந்துவீச்சாளர்களான சப்ராஸ், ரிகாஸ், பஷீர்தீன் மற்றும் நவ்ஷாத் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் எமது அணியினர் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

அஸ்ஸலாமு அலைக்கும்இன்றைய தினம் இடம்பெற்ற அந்நூர் கிரிக்கட் பியஸ்டா இறுதிப் போட்டியில் 2017 O/L BATCH அணியினர் சிறப்பாக வ...
18/08/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்றைய தினம் இடம்பெற்ற அந்நூர் கிரிக்கட் பியஸ்டா இறுதிப் போட்டியில் 2017 O/L BATCH அணியினர் சிறப்பாக விளையாடிய போதிலும் இறைவனின் நாட்டம் தோல்வியினை தழுவ நேரிட்டது இறுதிப் போட்டிவரை பயனித்து தமது திறமையினை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.சிறப்பானதொரு இறுதிப் போட்டியினை வழங்கிய 2017 O/L BATCH அணியினருக்கு வாழ்த்துக்கள்.



Annoorians 2K11 O/L Batch

அஸ்ஸலாமு அலைக்கும்இன்றைய தினம் இடம்பெற்ற அந்நூர் கிரிக்கட் பியஸ்டா இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற Anno...
18/08/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்றைய தினம் இடம்பெற்ற அந்நூர் கிரிக்கட் பியஸ்டா இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற Annoorian's 2k13 அணியினருக்கு வாழ்த்துக்கள்.



அஸ்ஸலாமு அலைக்கும்இன்றைய தினம் இடம்பெற உள்ள அந்நூர் கிரிக்கட் பியஸ்டா இறுதிப் போட்டியில் விளையாட உள்ள 2013 O/L VS 2017 O...
17/08/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்றைய தினம் இடம்பெற உள்ள அந்நூர் கிரிக்கட் பியஸ்டா இறுதிப் போட்டியில் விளையாட உள்ள 2013 O/L VS 2017 O/L இரு அணியினரும் சிறப்பான முறையில் தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என எமது Annoorians 2K11 O/L Batch வாழ்த்துகின்றது.

அஸ்ஸலாமு அலைக்கும்எமது Annorians 2K11 O/L Batch இனால் உன்னிச்சை குளத்திற்கு 13.08.2023 ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா செல்ல ஏற...
16/08/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது Annorians 2K11 O/L Batch இனால் உன்னிச்சை குளத்திற்கு 13.08.2023 ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு எமது நண்பர்களி்ன் ஒத்துழைப்போடு மிகவும் மகிழ்ச்சிகரமான சுற்றுலாவாக அமைந்து முடிந்தது என்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.

இந்த சுற்றுலாவினை ஏற்பாடு செய்து எமது பழைய மாணவர்களை மீண்டும் ஒன்று சேர்த்து மகிழ்ச்சிகரமான நினைவுகளை ஏற்படுத்தி தந்த ஏற்பாட்டு் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் அனைத்து வகையிலும் உதவிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய எமது நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கெத்தா சொல்லுவோம்
Annoorians 2K11 O/L Batch

25/07/2023

AnNoorians Cricket Fiesta - 2023 🏏

Match - #06

Annoorian's walk       2023(2k11 O/L batch )
24/07/2023

Annoorian's walk
2023
(2k11 O/L batch )

24/07/2023

AnNoorians Cricket Fiesta - 2023 🏏

Match - 06
2011 Vs 2008


Congratulations guys 👏💚2011 Vs 2008Man of The Match Y. Fasheer
24/07/2023

Congratulations guys 👏💚

2011 Vs 2008

Man of The Match Y. Fasheer


24/07/2023
22/07/2023

ANNOORIANS WALK 2023
-ANNOORIANS CRICKET FIESTA-

Address

Valaichenai
Valaichenai

Telephone

+94777743404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annoorians 2K11 O/L Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share