Aarkaly Premier League

Aarkaly Premier League � Cricket – Not just a game, it's an emotion! �

18/07/2026

APL SEASON - 8 Jms Lanka Franchise அணிக்காக காட்டின அதிரடியான ஆட்டத்தை யாராலயும் மறக்க முடியாது! பந்துவீச்சாளர்களைப் புரட்டிப் போட்ட #வினோத்தோட அந்த அதிரடி ஆட்டம்.

17/07/2026

ஆரம்பத்துல விக்கெட் விழுந்தாலும், ஆட்டத்தை நிலைநிறுத்தி அதிரடியா அடித்து ஆடும் Rising Heroes அணியின் Middle Order இந்த முறை வேற லெவல்! 💥

17/07/2026

APL SEASON 8 Friends Forever அணி வீரர் அவர்கள், ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்து அசத்தியுள்ளார்! அவரது இந்தத் திறமைக்கு நமது வாழ்த்துகள்.

16/07/2026

16/07/2026

PRAGA BLASTERS அணியின் இடதுகை ஆட்டக்காரரான பிரதீஷ், இந்த APL SEASON 8 முதலாவது அரைச்சதம் அடித்து பெரிய சாதனை படைத்துள்ளார். இது போட்டிக்கு சிறப்பான ஒரு தொடக்கம்.

16/07/2026

APL SEASON 8 மணிக்கட்டு ஜாலம்
வேகமாக வந்த பந்தை அநாயாசமாகத் திருப்பி அனுப்பிய அந்த அக்மார்க் Flick Shot ஆர்கலி சாம்பியன்ஸ் ஓப்பனர் மைதானத்தில் காட்டியது பக்கா கிளாஸ்! 💥

ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் Vibe ஆக்கிய அந்த நேர்த்தியான ஆட்டத்திற்காக, APL ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் காலிஸுக்கு ஒரு ஸ்பெஷல் ராயல் சல்யூட்! 🫡✨
தொடரட்டும் உங்கள் வேட்டை! 🔥

16/07/2026

APL சீசன் 8 நான்கு பந்துகளில் ஆறு ஓட்டங்கள் தேவைப்பட்ட அந்த முக்கியமான தருணத்தில் New Star Challengers அணியின் Bowler சிராஜ் நிகழ்த்திய மிரட்டலான பந்துவீச்சு, போட்டியையே திருப்பியது! இந்த அசாத்தியமான வெற்றி moments-ஐ மறக்கவே முடியாது.

15/07/2026

ஆர்கலி பிரீமியர் லீக் சீசனில் Friends Forever அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் Denusan அவர்களின் ஆட்டோகிராஃப் போன்ற பேட்டிங் செயல்திறன் அபாரம்! முக்கியமான தருணத்தில் களமிறங்கி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக மாறி, மைதானத்தை அதிரவைத்த மனமார்ந்த வாழ்த்துகள்! 🏏🔥

​ "

15/07/2026

APL சீசன் 8-ன் Best Economy Bowler எதிரணியின் ரன் குவிப்புக்குத் தடை போட்டு, Friends Forever அணிக்காகப் பந்துவீசி இந்த சீசனில் மிகச்சிறந்த Economy Bowler திகழ்கிறார்

Address

Kondayankeny
Valaichchenai
30600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aarkaly Premier League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category