Rameez farook

Rameez farook Do or Die

 ’s rule
01/09/2026

’s rule

Farook Rameez
30/08/2026

Farook Rameez

அரசாங்கத்தினால் ரூ. 500,0000LKRபெறுமதியான வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகனமூலை தெற்கில் நடைபெற்ற இந்த சிறப்பான ந...
29/08/2026

அரசாங்கத்தினால் ரூ. 500,0000LKRபெறுமதியான வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கனமூலை தெற்கில் நடைபெற்ற இந்த சிறப்பான நிகழ்வில், ரூ. 500,0000LKRபெறுமதியான வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மக்களின் நலனையும் வாழ்வாதார முன்னேற்றத்தையும் நோக்கமாகக் கொண்ட இத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏

🏆 SEDAR PREMIER LEAGUE 2026 🏆வணிகத் துறையில் சிறந்து விளங்கும் அன்பு நண்பர் அவர்களால் நடத்தப்பட்ட SEDAR PREMIER LEAGUE 2...
29/08/2026

🏆 SEDAR PREMIER LEAGUE 2026 🏆

வணிகத் துறையில் சிறந்து விளங்கும் அன்பு நண்பர் அவர்களால் நடத்தப்பட்ட SEDAR PREMIER LEAGUE 2026 நிகழ்வில் என்னையும் அன்புடன் அழைத்து கௌரவித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🤝❤️

🏠 ரூ. 50 லட்சம் பெறுமதியான 7 வீடமைப்புத் திட்டம் – அடிக்கல் நாட்டும் வைபவம் (5000000 x 7 )கனமூலை/கடயாமட்டை வட்டாரம் அரசா...
11/08/2026

🏠 ரூ. 50 லட்சம் பெறுமதியான 7 வீடமைப்புத் திட்டம் – அடிக்கல் நாட்டும் வைபவம் (5000000 x 7 )

கனமூலை/கடயாமட்டை வட்டாரம்

அரசாங்கத்தின் ரூ. 50 லட்சம் பெறுமதியான வீடமைப்புத் திட்டத்தின் கீழ், புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயான் அவர்களும், பிரதேச செயலாளர் (DS) அவர்களும், பிரஜா சக்தி தலைவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் இத்தகைய மக்கள் நலத் திட்டங்கள் மேலும் பல குடும்பங்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. 🏡❤️

மக்களுக்காக – மக்களுடன் இணைந்து!

பிரஜா சக்தியின் வேலைத்திட்டம் கனமூளை தெற்கு தலைவர் திரு. ரமீஸ் அவர்களின் தலைமையில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. கயா...
28/06/2026

பிரஜா சக்தியின் வேலைத்திட்ட
ம் கனமூளை தெற்கு தலைவர் திரு. ரமீஸ் அவர்களின் தலைமையில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. கயான் அவர்கள், பிரதேச செயலாளர் (DS) அவர்கள், வட்டார அமைப்பாளர் திரு இருசல்,கிராம நிர்வாக அலுவலர் (GS/DS ) அவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று கனமூளை தெற்கில் சிறப்பாக நடைபெற்றது.
28th june 2026

Hon.MINISTER
05/06/2026

Hon.MINISTER

14/05/2026
ජනතාවගේ රජය - ජනතාවගේ බලයமக்களின் அரசு - மக்களின் சக்திPeople's government - People's power ​
02/05/2026

ජනතාවගේ රජය - ජනතාවගේ බලය
மக்களின் அரசு - மக்களின் சக்தி
People's government - People's power

Address

Puttalam

Alerts

Be the first to know and let us send you an email when Rameez farook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rameez farook:

Shortcuts

Share