06/09/2026
🏏❤️ KPL SEASON 01 – RUNNERS-UP | MAHAROOF NAGAR RIDERS
KPL Season 01 இல் சிறப்பான ஆட்டத்தையும், இறுதி வரை உறுதியான போராட்டத்தையும் வெளிப்படுத்தி Runners-Up ஆக சாதித்த Maharoof Nagar Riders அணியின் வீரர்கள், நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🥈👏
இந்த வெற்றி இன்னும் பெரிய வெற்றிகளுக்கான தொடக்கமாக அமையட்டும். வாழ்த்துக்கள் MNR! ❤️🔥🏏