Al-falah sports club

Al-falah sports club al falah

அஸ்ஸலாமு அலைக்கும்.2026-05-17 Veerapura மைதானத்தில் நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட...
23/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும்.
2026-05-17

Veerapura மைதானத்தில் நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தம்பாளை AL- FALAH அணியினர் CHAMPION பட்டத்தை வெற்றி கொண்டனர். 🔥🔥🔥

இந்த போட்டி முழுவதும் தனது துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்திய Sajith மற்றும் imath ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள். ❤️

பந்து வீச்சில் வீரர் rishard மற்றும் farwees sir சிறப்பாக செயல்பட்டனர்.❤️

FALAH சர்பாக அனைத்து இளம் வீர்ர்களுக்கும் வாழ்த்துக்கள்
Team sq——
01.salman c
02.Munafeer
03.Imath
04.Farwees
05.Sajith
06.Rishad
07.Rusard
08. Mahis

FALAH CHAMPION❤️❤️
FALAH BLOOD’s

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ மிகவும் நீண்ட நாட்களின் பின் எமது page இல் வரும் செய்தி.விளையாட்டு சம்ம...
23/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

மிகவும் நீண்ட நாட்களின் பின் எமது page இல் வரும் செய்தி.
விளையாட்டு சம்மந்தப்பட்ட தகவலை விட படிப்பு சம்மந்தப்பட்ட தகவலே அதிகம்
Alhamdullillah

அந்த வகையில் AL FALAH வை சேர்ந்த மூத்த வீரர் சகல துறை வீரருமான Asfak Ahemed அவர்கள் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிரடியாக விளையாடி பல சாதனைகளை நிகழ்த்தியது போன்று தனது பட்டப் படிப்பையும் நேற்று ITUM- university of moratuwa இல் அங்குரார்பண நிகழ்வோடு நிவர்த்தி செய்தார்.👏👏👏👏

B. Aswak - National Diploma in Civil engineering 🔥NDT - University of Moratuwa
Alhamdullillah

தனது வாழ்க்கையில் பல தடைகளை கண்டு அதை தாண்டி வந்து என்னால் முடியும் இதை விட எனது படிப்பே முக்கியம் என தனது வாழக்கையில் வெற்றி பெற்றுள்ளார் .அவர் இன்று சமூகத்தில் ஒரு நல்ல நிலையிலும் வாழ்க்கையிலும் சிறந்த முறையில் உள்ளார்.

AL FALAH வில் இருக்கும் மூத்த வீரர்களில் ஒரு சிறந்த ஒரு சமூக ஈடுபாடும் ஒரு கிரிக்கெட் திறமை கொண்ட ஒரு வீரர் என்ற வகையில் asfak அவர்களை கூற முடியும்.👍👍

இதுபோன்று தனது வாழ்க்கையில் மேலும் வெற்றிகளையும் வெற்றிப் படிகளை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் AL FALAH சார்பாக வாழ்த்துகிறோம்
Congratulations Mohammed asfak 🎉🎉🎉🎉🎉🎉

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.மிகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு AL FALAH page இல் வரும் பதிவு இது எங்...
23/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

மிகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு AL FALAH page இல் வரும் பதிவு இது எங்கள் தம்பிக்கான பதிவு.

FALAH உருவாக்கியதில் இருந்து எங்களுடன் இணைந்து இருக்கும் எங்கள் நண்பனைப் போல், எங்கள் சகோதரனைப் போல். ஆரம்ப காலத்தில் இருந்து அனைத்து வேலைகளையும் தனது சொந்த வேலை போல் பார்த்து செய்து .
தான் விளையாடவில்லை என்றாலும் தனது மற்றைய வீரர்கள் விளையாட வேண்டும், வெல்ல வேண்டும் என மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்த நபர்.
அந்த மனதுக்கு அவர் வாழ்க்கையிலும் வெற்றி கண்டுள்ளார்.
அவர் எங்கள் கழகத்தின் செயளாளர். Firnas HM
Alhamdullillah

இன்று தனது பட்டப்படிப்பை நிவர்த்தி செய்து இந்த சமூகத்தின் முன்
அவரது அந்த கனவின் முன்
தனது தந்தை, தாய் முன்
வாழ்க்கையில் வெற்றி கண்டு
Higher Diploma in Quantity Surveying பட்டத்தை நிவர்த்திகரமாக அடைந்துள்ளார்.

சமூகத்தோடு எப்போதும் ஒழுக்கமாக நடந்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றி என்பது ஒரு இலகுவான விடயம் என்பதற்கு உதாரணமாக எங்கள் செயலாளர் Firnaz திகழ்கிறார்.

Congratulations 🎊🎊🎊🎊🎊

அஸ்ஸலாமு அலைக்கும்.2025/04/01 AlhamdullillahFALAH விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அல்லாஹ்வின் உதவியுடன்  FALAH வீரர்களி...
01/04/2025

அஸ்ஸலாமு அலைக்கும்.
2025/04/01
Alhamdullillah

FALAH விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அல்லாஹ்வின் உதவியுடன் FALAH வீரர்களின் நிதி உதவியினால் இன்று வறுமானம் குறைந்த குடும்பங்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உலர் உணவு பொதி கொடுக்கப்பட்டது. Alhamdullillah

"எம்மால் முடிந்த உதவி எமது சமூகத்துக்கு" என்ற தொனிப் பொருளில் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.❤️

இந்த ஏற்பாட்டுக்கு் பண உதவிகள், உடல் உதவிகள் செய்த FALAH உறுப்பினர்களுக்கு
JAZHKALLAH KHAIR ❤️❤️❤️❤️

முக்கியமாக இதற்கு முன்னின்று ஏற்பாடு செய்த Asfak Ahemed, Muhammadhu Ganees - Jazkhallah

ஏற்பாடு - FALAH S.C

HAPPY NEW YEAR ALL
31/12/2024

HAPPY NEW YEAR ALL

வளர்ந்து வரும் FALAH இளம் சமூதாயத்தனர்.2017 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணி. விளையாடும் முன்பே பல ஏதிர்ப்புக்களை நாங்கள் சந்...
27/09/2024

வளர்ந்து வரும் FALAH இளம் சமூதாயத்தனர்.

2017 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணி. விளையாடும் முன்பே பல ஏதிர்ப்புக்களை நாங்கள் சந்தித்தோம்.

ஆனால் படைகள் உருவாவது ஏதிர்ப்புக்களை பார்த்து. அவ் படைகளின் எழுச்சி.

அதன் அகங்காரம் கர்வம். அனைத்தும் நாங்கள் உருவாக்கியே புள்ளி.

அவ் புள்ளியின் ஆரம்பம் இன்னொரு படை உருவாவதற்கான அடித்தளம்.

FALAH- C அணியினர்

Falah bloods ❤️
27/09/2024

Falah bloods ❤️

🟢 -------- --------⚫🔴
FALAH

GREEN CHANGE TO BLACK AND PURPLE

அஸ்ஸலாமு அலைக்கும்2024/09/24Alhamdullillahவெற்றி   sports CLUB உடன்AL FALAH vs Rifai s.c 🏏🏏🏏🏏அணியுடானான நட்பு ரீதியான கி...
24/09/2024

அஸ்ஸலாமு அலைக்கும்
2024/09/24
Alhamdullillah
வெற்றி sports CLUB உடன்

AL FALAH vs Rifai s.c 🏏🏏🏏🏏

அணியுடானான நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டியில் FALAH அணியினர் 59 ஒட்டங்களினால் வெற்றி பெற்றனர்

அல்ஹம்துலில்லாஹ்❤️

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய FALAH sc அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 💪ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

FALAH சார்பில் நிதானமாக துடுப்படுத்தாடிய Asfak சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து 53 ஒட்டங்களை பெற்றுக் கொண்டார்.
Congratulations Asfak Ahemed 👏👏👏👏👏👏

அவருடன் இணைந்து
Riyajith 37 Ŕìjá Püłłã 👏
Juman 28 Mohammed Juman👏
Imath 23 Imath Mac👏

சிறந்த முறையில் துடுப்படுத்தாடி வெற்றி இலக்காக 173 ஐ நிர்ணயித்தனர்.

Rifai சார்பாக பந்து வீச்சில் farvees சிறப்பாக 4 ஒவர்கள் வீசி 28 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

174 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய RIFAI s. c அணியினர் 17 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

FALAH சார்பில் hasen 3 🔥🔥விக்கெட்டுக்களையும்
Risha 02 Risha Ahamadh 👏🔥🔥
Asfak 02 🔥🔥
Asfan 01 Asfan Asfan🔥🔥
Firnas 01 Firnas HM🔥🔥
விக்கெட்டுக்களையும் கைப்பற்றி போட்டியை தம் வசப்படுத்தினர்.🔥🔥🔥🔥🔥

அத்தோடு ஏனைய சகல வீரர்களும் சிறப்பாக விளையாடினர்.

Congratulations FALAH SC

Hart luck # rifai sc

Address

Thambala
Thambala
51149

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-falah sports club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share