CPL Sixers

CPL Sixers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPL Sixers, Sports Club, Hemachandra Mawatha, Talawakele.

24/02/2022

Capital Fm இன் ஊடக அனுசரனையில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளை நடாத்தும் அமரர் சந்திரசேகரன் ஞாபகார்த்த கிண்ணம் CPL 2019

தலவாக்கலை நகரசபை மைதானம்

16/04/2019

சீ சீ கிண்ண கரப்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் ஏப்ரல் 15,16,17 ம் திகதிகளில் தலவாக்கலை நகரசபை மைதானத்தில்....

தொடர்புகளுக்கு 076 2425124

Congratulations CPL Sixers 2nd Runners UP T R I FerrariThank you Friends Jeganila Selvaraj Talawakelle Pharmawin Talawak...
26/02/2019

Congratulations CPL Sixers 2nd Runners UP T R I Ferrari

Thank you Friends Jeganila Selvaraj Talawakelle Pharmawin Talawakelle channel house Jothivel Navaneethan Sathiyappragash Navaratnam

Congratulations CPL Sixers Runners Up Talawakelle heatsThank you Friends Jeganila Selvaraj  Talawakelle PharmawinTalawak...
26/02/2019

Congratulations CPL Sixers Runners Up Talawakelle heats

Thank you Friends Jeganila Selvaraj Talawakelle PharmawinTalawakelle channel house Jothivel Navaneethan Sathiyappragash Navaratnam

Congratulations CPL Sixers Champion Welimada Unitd WucThank you Friends Jeganila Selvaraj Talawakelle Pharmawin Talawake...
26/02/2019

Congratulations CPL Sixers Champion Welimada Unitd Wuc

Thank you Friends Jeganila Selvaraj Talawakelle Pharmawin Talawakelle channel house Jothivel Navaneethan Sathiyappragash Navaratnam

Cpl Sixer's -20191st Place - Welimada Unitd Wuc2nd Place - Talawakelle heats3rd Place - TRI
25/02/2019

Cpl Sixer's -2019

1st Place - Welimada Unitd Wuc
2nd Place - Talawakelle heats
3rd Place - TRI

Capital FM இன் ஊடக அனுசரனையில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளை நடாத்திய அமரர் சந்திரசேகரன் ஞாபகார்த்த கிண்ணம் CPL 2019

CPL 2019 கிண்ணத்தை வென்ற வெலிமட யுனைட்டட் அணிக்கு வாழ்த்துக்கள் 🎉

பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட சந்திரசேகரன் ஞாபகார்த்த கிண்ணம்.மலையகத்தின் கிரிக்கெட் வீரர்களை உற்சாகமூட்டும் வகையில் தலவ...
23/02/2019

பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட சந்திரசேகரன் ஞாபகார்த்த கிண்ணம்.

மலையகத்தின் கிரிக்கெட் வீரர்களை உற்சாகமூட்டும் வகையில் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் மிக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.சனி,ஞாயிறு என இரு தினங்களாக நடைபெறவிருக்கும் இக் கிரிக்கெட் சமரின் முதலாவது தொடர் இன்றைய தினம் மிக பிரம்மாண்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காலை 10 மணியளவில் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுத்தொடரில் மங்கள குத்து விளக்கு, மற்றும் தேசிய கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தலவாக்கலை நகர சபை தலைவர் அசோக சேபால ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு இப்போட்டியை ஆரம்பித்து வைத்தார்.மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அணியை 2019 சந்திரசேகரன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டுமென நாட்டின் பல பிரதேசங்களில் இருந்து வருகைத்தந்திருந்தனர்.

அணிகள் ரீதியாக முட்டி மோதிக்கொண்ட அணிகள் அதி தீவிரமாக தங்கள் கிரிக்கெட் பலத்தை நிரூபித்தனர்.பார்க்கும் கண்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டும் வகையில் இக்கிரிக்கெட் சமர் இன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Capital Fm இன் ஊடக அனுசரனையில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளை நடாத்தும் அமரர் சந்திரசேகரன் ஞாபகார்த்த கிண்ணம் CPL 2019தலவா...
23/02/2019

Capital Fm இன் ஊடக அனுசரனையில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளை நடாத்தும் அமரர் சந்திரசேகரன் ஞாபகார்த்த கிண்ணம் CPL 2019

தலவாக்கலை நகரசபை மைதானம்

01  Day to go....CPL Sixers - Season 1Contact 076 24 25 124
22/02/2019

01 Day to go....

CPL Sixers - Season 1

Contact 076 24 25 124

Address

Hemachandra Mawatha
Talawakele

Telephone

0762425124

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPL Sixers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category