19/09/2022
நீண்ட இடைவெளியின் பின் UK விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட கழகங்களுக்கிடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி. அணிக்கு 7 நபர் 5 over கொண்ட விலகல் முறைபோட்டியாகவும் ஒரு கழகத்தில் இருந்து எத்தனை அணியும் பங்குபற்ற முடியும். 24.09.2022 மற்றும் 25.09.2022 தினங்களில் மட்டும் போட்டி நடைபெறும். பங்குபற்ற விரும்பும் கழங்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களில் தொடர்பினை மேற்கொண்டு பதிவுகளை 22.09.2022 இற்கு முன்னர் மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
இடம் -UK விளையாட்டு மைதானம்