90 Batch Association, pesalai

90 Batch Association, pesalai we are the 1990 Born Friends From MN/St' Fatima Madhya Maha Vidyalayam Pesalai, MN / St Mary's Maha Vidyalayam, Pesalai

எங்கள் பள்ளித்தோழனும், நண்பனுமான பிரதீப் சில்வா அவர்களின் தாயார் 03-08-2026 அன்று இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் இறுதி...
04/08/2026

எங்கள் பள்ளித்தோழனும், நண்பனுமான பிரதீப் சில்வா அவர்களின் தாயார் 03-08-2026 அன்று இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் இறுதிக் கிரியைகளை நாளை 05-08-2026 அன்று மாலை 3.30 மணியளவில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பேசாலை மூவரசர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை அறியத்தருகின்றோம். அன்னாரின் பிரிவினால் வாடும் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்களுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எம்மை மீளா துயரில் ஆழ்த்தி எம்மை விட்டு விண்ணுலகம் சென்றுள்ள எம் அன்பு ஆசிரியைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
30/06/2026

எம்மை மீளா துயரில் ஆழ்த்தி எம்மை விட்டு விண்ணுலகம் சென்றுள்ள எம் அன்பு ஆசிரியைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

16/06/2026

#எங்கள்_வலைப்பந்து_அணி
#சிங்கபெண்கள்_90_Batch

13/06/2026



31/05/2026

MN/At Fatima M.M.V 75th Platinum Jubilee Cricket Tournament clicks

24/04/2023
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அன்பு நண்பன் ஜொனி ரொக் வினிஷாந்த் குரூஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
11/03/2023

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அன்பு நண்பன் ஜொனி ரொக் வினிஷாந்த் குரூஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அன்பு நண்பன் ஜோசுவா எடிசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ❤❤❤
10/03/2023

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அன்பு நண்பன் ஜோசுவா எடிசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ❤❤❤

செம்மையுற வாழ்ந்து நன்மைகள் பல புரிந்து இவ்வுலகைப் பிரிந்து எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தி இறைப்பதம் அடைந்த எங்களின் அப்பாவ...
24/02/2023

செம்மையுற வாழ்ந்து நன்மைகள் பல புரிந்து இவ்வுலகைப் பிரிந்து எம்மை
மீளாத்துயரில் ஆழ்த்தி இறைப்பதம் அடைந்த எங்களின் அப்பாவின் ஆன்ம சாந்திக்காக இறைவனை மன்றாடுகின்றோம்

Address

Main Street
Pesalai

Telephone

+94766887052

Website

Alerts

Be the first to know and let us send you an email when 90 Batch Association, pesalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share