P/Ulukkappallam MMV School - OBA

P/Ulukkappallam MMV School - OBA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from P/Ulukkappallam MMV School - OBA, Sports, P/Ulukkappallam Muslim Maha Vidyalayam, Hussainiyapuram, Palavi.

Official page of Ulukkappallam MMV!, we will upload all the events related to the school for you. 👍 So, everyone who is interested in our school, get ready to join us and travel with us to cooperate for the progress of the school. 🤍

05/06/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. 🌹✨*நமது பாடசாலையில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கும் தருணம்*🌟நேற்று (*04....
05/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. 🌹✨

*நமது பாடசாலையில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கும் தருணம்*🌟

நேற்று (*04.06.2026*), நமது பாடசாலையின் *மாணவர் பேரவை நிகழ்வு* (Students' Council Programme) *தரம் 06C (இருமொழிப் பிரிவு - Bilingual Class)* மாணவர்களால் மிகச் சிறப்பான முறையிலும், பிரம்மாண்டமாகவும் நடாத்தப்பட்டது. 🎉

இந்த நிகழ்வு மிக வெற்றிகரமாக அமைவதற்குக் காரணமாய் இருந்து, எமக்குத் தொடர்ச்சியான ஆதரவையும், சிறந்த ஆலோசனைகளையும் வழங்கிய மதிப்பிற்குரிய:

* *அதிபர்: P.M.M. நளீம் அவர்கள்*,
* *உப அதிபர்: R. ரிஸான் அவர்கள்* ,
* *ஆசிரியர் - M.I.M. ஜிஃப்ரி அவர்கள்* ,
* *பகுதித் தலைவர்: M. நௌஃபீல் அவர்கள்*,

மற்றும் கலந்து சிறப்பித்த *அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும்* எங்களது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ❤️

உங்கள் அனைவரது வழிகாட்டலும், ஊக்கமும் தான் இந்த வெற்றியின் ரகசியம்! 💐✨

> *ஜஸாகல்லாஹு கைரன்!* (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக!) 🤲✨

*ஒவ்வொரு அடியும் சாதனையாக, ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாக மலரட்டும்!*🎓

நன்றி

*ஈத் அல்-அழ்ஹா (ஹஜ்) பெருநாள் நல்வாழ்த்துகள்!*🌙✨எமது *உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மஹா வித்தியாளயத்தின்* கௌரவமிகு அதிபர், அர...
27/05/2026

*ஈத் அல்-அழ்ஹா (ஹஜ்) பெருநாள் நல்வாழ்த்துகள்!*🌙✨

எமது *உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மஹா வித்தியாளயத்தின்* கௌரவமிகு அதிபர், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், அன்பு மாணவர்கள், மதிப்பிற்குரிய பெற்றோர், *SDEC, OBA, OGA* அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்! 🕌🤝

இந்த புனித நன்னாளில், எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரது வாழ்விலும் அமைதி, நிம்மதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தருள்வானாக! 🕋🤲❤️

*அனைவருக்கும் இனிய ஈத் முபாரக்! (1447 ஹிஜ்ரி)* 🎉🐐🌟

🕌 Assalaamu Alaikkum Warahmatullahi Wabarakaathuhu 🌙✨🌟 TODAY’S TEACHERS’ SBPTD PROGRAMME WAS SUCCESSFULLY CONDUCTED 🌟எமத...
27/05/2026

🕌 Assalaamu Alaikkum Warahmatullahi Wabarakaathuhu 🌙✨

🌟 TODAY’S TEACHERS’ SBPTD PROGRAMME WAS SUCCESSFULLY CONDUCTED 🌟

எமது பாடசாலையின் அதிபர் PNM. Naleem Sir அவர்களின் ஆலோசனைக்கமைவாகவும், முகாமைத்துவக் குழுவின் தீர்மானத்தின்படியும் ஆசிரியர்களுக்கான SBPTD செயலமர்வு 2026.05.26 ஆம் திகதி பிற்பகல் 12.30 மணி முதல் 3.00 மணி வரை பிரதான மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. 📚✨

இச்செயலமர்வை Centre for Performing Arts & NeuralLink AI Business Solutions நிறுவனத்தின் பயிற்றுநரும் வளவாளருமான Aaqil Mohamed அவர்கள் சிறப்பாக நடாத்தினார் 👨‍🏫💡

கணிசமான ஆசிரியர்கள் Smart Phone 📱 உடன் கலந்து கொண்டு அறிவைப் பெற்றும் பயனடைந்தும் இருந்ததை மகிழ்ச்சியுடன் அவதானிக்க முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ் 🤍

எமது உலுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏனைய பாடசாலைகளை விட ஆசிரியர் ஆளணி வளம், Smart Board, கணினி வசதிகள் மற்றும் பல்வேறு வளங்களை பெற்றுத் தந்து மாணவர்களும் ஆசிரியர்களும் பயனடைய வழிவகுத்து வரும் அதிபர் PNM. நளீம் Sir அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🌱

இவ்வளங்கள் மூலம் தனிநபர் மற்றும் சமூக மாற்றத்தை உருவாக்கும் தூரநோக்குடன் ஆசிரியர்களின் வினைத்திறனை மேம்படுத்தி விளைதிறனை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது 🎯📘

மேலும், இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த நிதியுதவி வழங்கிய SDEC உறுப்பினர்கள், பாடசாலை முகாமைத்துவக் குழு, வளங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் SBPTD குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🤝🌸

🕊️ “நேற்றைய நாளைப் போன்று இன்றைய நாள் இருக்கக் கூடாது” — நபிமொழி

🤲 Jazakallahu Khairan

Wassalam

✍️ By
Farook Fatheen Teacher
(SBPTD)
P/ Ulukkappallam MMV

Address

P/Ulukkappallam Muslim Maha Vidyalayam, Hussainiyapuram
Palavi
61280

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when P/Ulukkappallam MMV School - OBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category