Al Ahibba Sports Club Oluvil

Al Ahibba Sports Club Oluvil ஒலுவில் அல்அஅஹிப்பா விளையாட்டு கழகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்..

ANEES MALL CHAMPION TROPHY- 2025 சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டது பாலமுனை மஹாஷினி அணி...அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ...
05/11/2025

ANEES MALL CHAMPION TROPHY- 2025 சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டது
பாலமுனை மஹாஷினி அணி...

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

கிழக்கு மாகாண உலமாக்களுக்கிடையிலான அணிக்கு 09 பேர் 04 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒலுவில் அல் அஹிப்பா அணியின் ஏற்பாட்டில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் அழகான முறையில் நடைபெற்றது...
இச் சுற்றுத் தொடருக்கு முழு அனுசரணை வழங்கி இருந்தார் அக்கரைப்பற்று ANEES MALL நிறுவன உரிமையாளர்
AL HAJ.. AC.ANEES அவர்கள்

இறுதிப்போட்டியில் அல் அஹிப்பா விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடி மஹாஷினி அணி சம்பியன்மகுடத்தை சூடிக்கொண்டது.....

இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாக மஹாஷினி அணியின் பர்விஸ் தெரிவு செய்யப்பட்டார் இன்னும் இந்த சுற்றுப்போட்டி யின் தொடர் ஆட்ட நாயகனாக அல் அஹிப்பா அணியின் சிஹான் தெரிவு செய்யப்பட்டார்..
மேலும் சிறந்த பந்துவீச்சாளராக அல் அஹிப்பா அணியின் பத்ஹுல்லாஹ் மற்றும் சிறந்த துடுப்பாட்டவீரராக காஷிபிB அணியின் இம்ரான் கான் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 20ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்த சுற்றுப்பியில் துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் இடத்தைப் பெற்ற அல் அஹிப்பா அணியிக்கு 10ஆயிரம் ரூபா பணப்பரிசும் பதக்கமும் வழங்கப்பட்டது

மற்றும் மூன்றாம் நான்காம் இடத்தினை பெற்ற நிந்தவூர் காஷிபிA ,காஷிபி B அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து.......

இந்த சுற்றுப்போட்டியில் களந்து கொண்ட ஏனைய உலமா விளையாட்டு கழகங்களுக்கும் அல் அஹிப்பா அணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்......

AL AHIBBA MEDIA UNIT

We cordially invite all cricket fans. October 4thOn Palamunai public play ground ORGANIZED BY:AL AHIBBA  SPORTS  CLUB
30/09/2025

We cordially invite all cricket fans. October 4th
On Palamunai public play ground
ORGANIZED BY:
AL AHIBBA SPORTS CLUB

Address

Oluvil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Ahibba Sports Club Oluvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category