Eastern Warriors SC Oluvil

Eastern Warriors SC Oluvil Hard work never fail

அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ...... SUPER STAR...
01/09/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......


SUPER STAR MEGA NIGHT TROPHY- 2026
EASTERN WARRIORS SC OLUVIL
INTO THE QUARTER FINAL 💗🔥

திருக்கோவில் மண்ணில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அணிக்கு 08 பேர் 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த முன்னணி கழகங்களை வீழ்த்தி எமது EASTERN WARRIORS விளையாட்டு கழகம் காலிறுதியி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இச் சுற்றுப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய எமது கழகத்தின் சகல துறை வீரர்களுக்கும் மற்றும் ஆதரவுகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இச்சுற்றுப் போட்டியினை மிகவும் நேர்த்தியாக நடாத்தி கொண்டிருக்கும் திருக்கோவில் SUPER STAR விளையாட்டு கழகத்திற்கு எங்களது கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.....

ALWAYS WARRIOR'S FAMILY 😍
YELLOW ARMY'S 💛💛💛

அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ...... BRIGHTNESS...
20/08/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......


BRIGHTNESS CHAMPION TROPHY 2026
EASTERN WARRIORS SC OLUVIL
INTO THE SEMI FINAL 💗🔥

அக்கரைப்பற்று மண்ணில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அணிக்கு 11 பேர் 07 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த முன்னணி கழகங்களை வீழ்த்தி எமது EASTERN WARRIORS விளையாட்டு கழகம் அரையிறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இச் சுற்றுப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய எமது கழகத்தின் சகல துறை வீரர்களுக்கும் மற்றும் ஆதரவுகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இச்சுற்றுப் போட்டியினை மிகவும் நேர்த்தியாக நடாத்தி கொண்டிருக்கும் அக்கரைப்பற்று BRIGHTNESS விளையாட்டு கழகத்திற்கு எங்களது கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

ALWAYS WARRIOR'S FAMILY 😍
YELLOW ARMY'S 💛💛💛
Hart work never file🫵

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூஅல்ஹம்துலில்லாஹ் ❣️திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எமது கழகத்தின் சகலதுறை ...
18/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ் ❣️

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எமது கழகத்தின் சகலதுறை ஆட்டக்காரர் சகோதரர் சாஜித் அவர்களுக்கு எமது Eastern Warriors குடும்பம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Happy Married Life Dear 🥳🥳🥳
Best of Luck and Wishes ❣️🎉🎉🎉🎉🎉

Wish You Happy Birthday Dear ❣️விளையாட்டினை மிகவும் நேசிக்கும் எமது கழகத்தின் அதிரடி ஆட்ட நாயகன் சகலதுறை ஆட்டக்காரர் JAF...
04/08/2026

Wish You Happy Birthday Dear ❣️

விளையாட்டினை மிகவும் நேசிக்கும் எமது கழகத்தின் அதிரடி ஆட்ட நாயகன் சகலதுறை ஆட்டக்காரர் JAFRAN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்............

Best wishes for you Dear❣️
Eastern Warriors Family 💛

02/08/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻
அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻
அல்ஹம்துலில்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாறக்காதகு ❣️

பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரியின் 04 வது பொதுப் பட்டமளிப்பு விழா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரியின் 04 வது பொதுப் பட்டமளிப்பு விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸஹ்வா அறபுக் கல்லூரி பணிப்பாளர் சபையின் தலைவர் அஷ்ஷேக் M.H.M. இத்ரீஸ் ஸஹ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்வி, சமயம் மற்றும் அரசியல் துறைகளின் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அம்பாறை மாவட்டத் தலைவரும், ஸஹ்வா அறபுக் கல்லூரியின் ஸ்தாபகர் அபுஸ் ஸஹ்வா அஷ்ஷைக் I.L.M. ஹாஷிம் சூரி மதனி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக, பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்ரப் தாஹிர், M.S. அப்துல் வாசித், கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் உலமாக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் 04 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 72 மாணவர்கள் மௌலவி - அல் - ஆலிம் (ஸஹ்வி) பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவின் பிரதான உரையை வைத்தியக் கலாநிதி Dr. S.M. றயீசுடீன் நிகழ்த்தினார். கல்லூரி அதிபர் A.R. றமீன் ஸஹ்வி, மதனி விசேட உரையை ஆற்றினார்.

முதல் நிலை மாணவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ஆறு பேருக்கு, அஷ்ஷேய்க் M.S. அப்துல் ஹபீழ், அஷ்ஷேய்க் V.T.M. ஹனிபா, அஷ்ஷேய்க் O.L.M. இல்யாஸ் ஆகியோரின் ஞாபகார்த்தமாகத் தங்கப் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

ஸஹ்வா அறபுக் கல்லூரியின் பழைய மாணவரும், கொழும்பு பல்கலைக்கழக கலைப்பிரிவு பேராசிரியருமான N. கபூர்டீன், ஸஹ்வி PhD. அவர்களுக்கு " ஸஹ்வா - நிலைத்த சாதனையாளர் விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டது விசேட அம்சமாகும்.

மேலும் பிரதான பேச்சாளர் வைத்தியக் கலாநிதி Dr. S.M. றயீசுடீன் மற்றும் பிரதம அதிதி அபுஸ் ஸஹ்வா I.L.M. ஹாசிம் சூரி மதனி ஆகியோர் விசேட நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஸஹ்வா அரபுக் கல்லூரி பணிப்பாளர் சபை செயலாளர் SH. தம்ஜீத் - JP, CEO நன்றியுரை நிகழ்த்தினார்.

இவ் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மௌலவி எமது கழகத்தின் வீரர் நிர்வாக உறுப்பினர் சகோதரர் MRM. பஹாத் அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ALWAYS WARRIORS FAMILY ❣️

𝗘𝗔𝗦𝗧𝗘𝗥𝗡 𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥𝗦 விளையாட்டு கழகத்தின்     எங்கள் அணியின் உறுப்பினரான🫂   நல் உள்ளம் கொண்ட....             𝗔𝗠  𝗡𝗜𝗛𝗔𝗟 🤗அவர்...
29/07/2026

𝗘𝗔𝗦𝗧𝗘𝗥𝗡 𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥𝗦 விளையாட்டு கழகத்தின்
எங்கள் அணியின் உறுப்பினரான🫂
நல் உள்ளம் கொண்ட....
𝗔𝗠 𝗡𝗜𝗛𝗔𝗟 🤗அவர்களுக்கு,
எங்கள் EW குடும்பத்தின் சார்பாகே.

🎂இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍫

ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி நிறைந்த இனிய வாழ்வு அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐

#இனியபிறந்தநாள் #ஏஸ்டர்ன் ிளையாட்டு_கழகம் #அணியின்_உறுப்பினர் 🎂

அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......NAGENDRAN M...
23/07/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......

NAGENDRAN MEMORIAL MEGA NIGHT CHAMPION TROPHY - 2026
WE ARE RUNNER'S UP 💗🔥
WELL PLAYED MY BOY'S ❣️

துறைநீலாவனை மண்ணில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்று முடிந்த அணிக்கு 08 பேர் 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மாபெரும் இரவு நேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த முன்னணி கழகங்களை வீழ்த்தி எமது ஒலுவில் EASTERN WARRIORS விளையாட்டு கழகம் இறுதி போட்டியில் தோல்வியை தழுவி RUNNER'S UP ஆக தெரிவு செய்யப்பட்டு கிண்ணத்தினையும் 40,000/- பணப் பரிசினையும் பெற்றுக் கொண்டது.

இச் சுற்றுப் தொடரில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கான விருதினை எமது கழகத்தின் அதிரடி ஆட்டக்காரர் சிறந்த பந்துவீச்சாளர் MUSARAFF அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இச் சுற்றுப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய எமது கழகத்தின் சகல துறை வீரர்களுக்கும் மற்றும் ஆதரவுகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இச் சுற்றுப் போட்டியினை மிகவும் நேர்த்தியாக நடாத்தி கொண்டிருக்கும் CENTRAL விளையாட்டு விளையாட்டு கழகத்திற்கும் எமது கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வருடத்தில் அல்லாஹ்வின் உதவியோடு எமக்கு கிடைத்த 10 வது வெற்றி கிண்ணம்.

CHAMPION - 07
RUNNER'S UP - 02
03RD PLACE - 01

அல்ஹம்துலில்லாஹ் ❣️❣️
அல்ஹம்துலில்லாஹ் ❣️❣️
அல்ஹம்துலில்லாஹ் ❣️❣️

ALWAYS WARRIORS FAMILY ❣️
YELLOW ARMY 💪🔥

OUR POWER HITTER 🔥REAL FIGHTER ❣️SIXER MACHINE 💪ALWAYS CRICKET IS HIS SOUL 💛WISH YOU HAPPY BIRTHDAY DEAR HITTER 🔥BEST WI...
23/07/2026

OUR POWER HITTER 🔥
REAL FIGHTER ❣️
SIXER MACHINE 💪
ALWAYS CRICKET IS HIS SOUL 💛

WISH YOU HAPPY BIRTHDAY DEAR HITTER 🔥

BEST WISHES ❣️

WARRIORS FAMILY 💛
YELLOW ARMY'S 💛

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாறக்காதகு...அட்டாளச்சேனை பிரதேச சபையின்  உதவி தவிசாளராக பதவி ஏற்கவிருக்கும் தேசிய காங...
21/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாறக்காதகு...

அட்டாளச்சேனை பிரதேச சபையின் உதவி தவிசாளராக பதவி ஏற்கவிருக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியின் கெளரவ பிரதேச சபை உறுப்பினர் வயல் வாடி நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் நிஹால் அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Always Warrior family 🫂
Yellow Army's ❣️

அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲நாம் வீழ்வோம் என்று நினைத்தாயோ...WE ARE COME BACK 🔥💪BACK TO BACK C...
12/07/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

நாம் வீழ்வோம் என்று நினைத்தாயோ...

WE ARE COME BACK 🔥💪

BACK TO BACK CHAMPION 🏆

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......

LAGAN MEGA NIGHT CHAMPION TROPHY - 2026

EASTERN WARRIORS SC
CHAMPION 💗🔥

நிந்தவூர் மண்ணில் மிகவும் விமர்சையாக இடம்பெற்று முடிந்த அணிக்கு 08 பேர் 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மாபெரும் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த பல முன்னணி கழகங்களை வீழ்த்தி எமது ஒலுவில் EASTERN WARRIORS விளையாட்டு கழகம் இறுதி போட்டியில் ஒலுவில் POWER STAR விளையாட்டு கழகத்துடன் திரில்லான வெற்றினை பதிவு செய்து சம்பியன் கிண்ணத்தினையும் 70,000/- பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டது.

காலிறுதி போட்டி மற்றும் இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாக எமது கழகத்தின் அதிரடி ஆட்டக்காரர் SAJITH மற்றும் ASARUDEEN அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

இச் சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது கழகத்தின் சகல துறை வீரர்களுக்கும் மற்றும் ஆதரவுகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இச் சுற்றுப் போட்டியினை மிகவும் நேர்த்தியாக நடாத்திய நிந்தவூர் LAGAN விளையாட்டு கழகத்திற்கும் எமது வீரர்களின் திறமைக்கும் அர்பணிப்பிற்கும் சிறந்த மதிப்பபினையும் அங்கீகாரத்தையும் இச் சுற்றுத் தொடரில் கலந்து கொள்ளவதற்க்கு வாய்ப்பினையும் வழங்கிய ஏற்பாட்டு குழுவிற்கும் மற்றும் நிர்வாகத்திற்கும் இதய பூர்வமான நன்றிகளை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

MUTHAKEEN SC NINTHAVUR ✅
IMRAN - B SC NINTHAVUR ✅
ROCK CHALLENGER POTTUVIL ✅
TRI STAR SC PALAMUNAII ✅
ARAFA SC NINTHAVUR ✅
POWER STAR OLUVIL ✅

இந்த வருடத்தில் அல்லாஹ்வின் உதவியோடு எமக்கு கிடைத்த 09 வது வெற்றி கிண்ணம்.

CHAMPION - 07
RUNNER'S UP - 01
03 RD PLACE - 01

அல்ஹம்துலில்லாஹ் ❣️❣️
அல்ஹம்துலில்லாஹ் ❣️❣️
அல்ஹம்துலில்லாஹ் ❣️❣️

WARRIORS FAMILY 💛
YELLOW ARMY 💪🔥

Address

Oluvil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eastern Warriors SC Oluvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category