LRCA-Light Rook Coaching Academy

LRCA-Light Rook Coaching Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LRCA-Light Rook Coaching Academy, Sports Team, Ansari mosque Road, Oluvil.

17/07/2026

🏓

🏓 லைட் ரூக் கோச்சிங் அகாடமியில் புதிய யுகம் தொடங்குகிறது! 🏓இன்று முதல் லைட் ரூக் கோச்சிங் அகாடமியில் மேசைப்பந்து (Table ...
06/07/2026

🏓 லைட் ரூக் கோச்சிங் அகாடமியில் புதிய யுகம் தொடங்குகிறது! 🏓

இன்று முதல் லைட் ரூக் கோச்சிங் அகாடமியில் மேசைப்பந்து (Table Tennis) விளையாட்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இது ஒரு புதிய விளையாட்டின் தொடக்கம் மட்டுமல்ல; நமது சமூகத்தில் ஒரு புதிய விளையாட்டு கலாச்சாரத்தின் பிறப்பாகும்.

திறமையான வீரர்களை உருவாக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், எதிர்கால சாம்பியன்களை உருவாக்கவும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.

வாருங்கள்... ஒன்றிணைந்து இந்த புதிய பயணத்தை தொடங்குவோம்! 💙🏓

Light Rook Coaching Academy – இன்றிலிருந்து Table Tennis-இன் புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது!

#புதிய_யுகம் #மேசைப்பந்து

Light Rook carrom tournament Champion: Amanulla Asky Runner up: Nijaz Wahabtheen 3rd place : Safi MohamedCongratulations
07/06/2026

Light Rook carrom tournament

Champion: Amanulla Asky
Runner up: Nijaz Wahabtheen
3rd place : Safi Mohamed

Congratulations

Final♨️
07/06/2026

Final♨️

Today @ 4pm onwards
07/06/2026

Today @ 4pm onwards

நேற்றும் இன்றும் இடம்பெற்று முடிந்த Light Rook Carrom tournament இன் பெறுபேறுகள்
06/06/2026

நேற்றும் இன்றும் இடம்பெற்று முடிந்த Light Rook Carrom tournament இன் பெறுபேறுகள்

🏆 தேசியம் நோக்கி பயணிக்கும் எமது கரம் வீரர், வீராங்கனைகள்! 🇱🇰❤️இன்றைய தினம் நிந்தவூர் MEC உள்ளக விளையாட்டு அரங்கில் நடைப...
06/06/2026

🏆 தேசியம் நோக்கி பயணிக்கும் எமது கரம் வீரர், வீராங்கனைகள்! 🇱🇰❤️

இன்றைய தினம் நிந்தவூர் MEC உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட இளையோர் கரம் போட்டியில் எமது கோச்சிங் அகடமியின் வீரர், வீராங்கனைகள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

🎉 வெற்றி பெற்றோர் விபரம்:

🥇 ஆண்கள் ஒற்றையர் பிரிவு 🏆 சாம்பியன் – அமானுள்ளாஹ் அஸ்கி

🥇 பெண்கள் ஒற்றையர் பிரிவு 🏆 சாம்பியன் – ஆசாத் அயானா பராஹ்

🥈 ஆண்கள் இரட்டையர் பிரிவு 🏅 இரண்டாம் இடம் – அமானுள்ளாஹ் அஸ்கி & பஹாத் (அட்டாளைச்சேனை)

🥈 பெண்கள் இரட்டையர் பிரிவு 🏅 இரண்டாம் இடம் – ஆசாத் அயானா பராஹ் & யசார் அகமத் ஷம்ரித் யாரிகா

🌟 இப்போட்டியின் பெறுபேறுகளின் அடிப்படையில், அமானுள்ளாஹ் அஸ்கி மற்றும் ஆசாத் அயானா பராஹ் ஆகியோர் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மட்ட இளையோர் கரம் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

👏 எமது அகடமியின் சார்பில் இவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, தேசிய மட்டத்திலும் சிறந்த சாதனைகளைப் படைத்து எமது பிரதேசத்திற்கும் அகடமிக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம்.

அல்லாஹ்வின் அருளால் மேலும் பல வெற்றிகள் கிட்டட்டும்! ❤️

🏆🇱🇰❤️

Excited to announce the tournament
28/05/2026

Excited to announce the tournament

🏆  #சாம்பியன்_மகுடம் 🏆 #மின்ஹால் |  கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 3rd East Fiesta சதுரங்க போட்டியில்,10 வயது பிரிவில் கலந்து...
20/04/2026

🏆 #சாம்பியன்_மகுடம் 🏆
#மின்ஹால் |

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 3rd East Fiesta சதுரங்க போட்டியில்,
10 வயது பிரிவில் கலந்து கொண்டு,
🔥 5 சுற்றுகளிலும் வெற்றி பெற்று 🔥
எமது மண்ணுக்கும் எமது Light Rook Coaching Academy-க்கும் பெருமை சேர்த்துள்ளார்
👉 கியாஸ் மின்ஹால் 👏

இவரின் இந்த சிறப்பான சாதனைக்கு
எமது அகடமி நிர்வாகம் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் 💐
அவரின் எதிர்காலம் மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🤲

♟️ இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கின்றன… தொடருங்கள் சாம்பியன்! ♟️
மஹ்தி கியாஸ்

முதல் முறையாக ஒலுவிலில் நடைபெற்று முடிந்த பிரதேச மட்ட இளைஞர் விளையாட்டு போட்டி
17/04/2026

முதல் முறையாக ஒலுவிலில் நடைபெற்று முடிந்த பிரதேச மட்ட இளைஞர் விளையாட்டு போட்டி

Address

Ansari Mosque Road
Oluvil
32360

Website

Alerts

Be the first to know and let us send you an email when LRCA-Light Rook Coaching Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category