16/02/2026
O/L பரீட்சை எழுத இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் OCC LEGENDS அணி சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துகள் 🌟
அன்பு மாணவர்களே,
நீங்கள் பல ஆண்டுகளாகக் கற்ற அறிவையும், உழைப்பையும் வெளிப்படுத்தும் முக்கியமான தருணம் இது.
பயப்படாமல் நம்பிக்கையுடன் பரீட்சை அரங்கிற்குள் செல்லுங்கள்.
“உழைப்பின் பலன் இனிமையானது” – நீங்கள் செய்த உழைப்பு கண்டிப்பாக நல்ல பலனைத் தரும்.
📚 நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள்
🖊️ கேள்விகளை கவனமாக வாசித்து பதிலளிக்குங்கள்
🤲 இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள்
💪 தன்னம்பிக்கை உங்கள் பெரிய பலம்
உங்கள் முயற்சி வெற்றியாகி, எதிர்கால கல்விப் பயணத்தில் மேலும் உயரங்களை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
எல்லா மாணவர்களுக்கும் சிறப்பான வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்! 🎉✨
OCC LEGENDS - OBA