24/01/2022
அல்ஹம்துலில்லாஹ் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட தலைவர் sasni அவர்கள் குருநாகலில் நாளை இடம்பெறவுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார் இறைவனின் உதவியால் ஆரோக்கியத்தோடு திறமையை வெளிப்படுத்த பிராத்திப்போம்