Arafa SC Ninthavur

Arafa SC Ninthavur ஒரே வயிற்றில் பிறக்கவில்லை…
ஆனால், ஒரே கனவில் வாழும் குடும்பம் நாங்கள்…

30/08/2026

🏏Bringing our Bat to an identity!🔥

A premium laser-engraved finish on our cricket bats - crafted with precision, detail, and a touch of individuality. 🔥

Laser printing by Myone Printers.

 #அல்ஹம்துலில்லாஹ் 🤲🏆 வெற்றிகள் தொடர்கின்றன… பயணம் இன்னும் முடிவடையவில்லை! 💙🖤2026 ஆம் ஆண்டு இதுவரை எமது Arafa Sports Clu...
29/08/2026

#அல்ஹம்துலில்லாஹ் 🤲

🏆 வெற்றிகள் தொடர்கின்றன… பயணம் இன்னும் முடிவடையவில்லை! 💙🖤

2026 ஆம் ஆண்டு இதுவரை எமது Arafa Sports Club - Nintavur பயணித்த ஒவ்வொரு போட்டியும் ஒரு சாதாரண போட்டி அல்ல. அது எமது ஒற்றுமை, தியாகம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் சான்றாக அமைந்துள்ளது.

இந்த வெற்றிகள் ஒரே ஒரு நாளின் உழைப்பு அல்ல…
இது முழு அறபா குடும்பத்தின் கூட்டு முயற்சியின் பலன்.

வெற்றி எங்களை பெருமைப்படுத்தவில்லை…
எங்களை அடையாளப்படுத்துகிறது…

கோப்பைகள் வரலாம்… போகலாம்…
ஆனால் அறபா என்ற குடும்பத்தின் பெயரும், ஒற்றுமையும், மரியாதையும் என்றென்றும் நிலைத்திருக்கும். 💙🖤

இது முடிவல்ல…
இன்னும் பல அத்தியாயங்கள் எழுதப்பட உள்ளன… இன்ஷா அல்லாஹ்! 🏆🔥

❤️ வாழ்த்துக்கள் வீரர்களே...!

🔹 எமது அறபா விளையாட்டுக் கழகக் குழுவினரின் (Committee) இடையறாத உழைப்பு, திட்டமிடல், நிதி, ஒழுங்கமைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எங்கள் அணியை தொடர்ந்து முன்னேற்றும் முதுகெலும்பாக இருந்து வருகிறது. அவர்களின் அமைதியான சேவையும் அர்ப்பணிப்பும் எமது வெற்றியின் அடித்தளமாகும்.

🔹 தினமும் மாலை நேரங்களில் தளராமல் ஒன்றிணைந்து பயிற்சி செய்து, ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தி, ஒற்றுமையுடன் தொடர்ந்து விளையாடும் எமது சக வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் consistency தான் இன்றைய வெற்றியின் முக்கிய காரணம். இந்த அர்ப்பணிப்பு தான் எங்கள் கழகத்தை பெருமைப்படுத்துகிறது.

🔹 வெளிநாடுகளில் இருக்கும் எமது கழக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தூரத்தில் இருந்தும் எப்போதும் எங்களை ஊக்கப்படுத்தி, ஆதரித்து வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையும் அன்பும் எங்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது.

❤️ எங்கள் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இந்த வெற்றியின் அடிப்படையாகும்.

Win or Lose - We Play and We Unite

❤️ ஒரே வயிற்றில் பிறக்கவில்லை…
ஆனால் ஒரே கனவில் வாழும் குடும்பம் நாங்கள்…

Media Unit
Arafa SC Nintavur

 #அல்ஹம்துலில்லாஹ் 🤲 #அல்ஹம்துலில்லாஹ் 🤲 #அல்ஹம்துலில்லாஹ் 🤲Sennal Warriors SC வெகு விமர்சையாக நடாத்திய Sennal Warriors ...
28/08/2026

#அல்ஹம்துலில்லாஹ் 🤲
#அல்ஹம்துலில்லாஹ் 🤲
#அல்ஹம்துலில்லாஹ் 🤲

Sennal Warriors SC வெகு விமர்சையாக நடாத்திய Sennal Warriors Champion Trophy 2026 இல் 🏆 மகுடம் சூடியது Arafa SC Ninthavur🙌🏻

சம்மாந்துறை மண்ணில் 16 அணிகளை உள்ளடக்கி 09 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எமது Nintavur Arafa விளையாட்டு கழகம் மற்றும் Sammanthurai New Sun விளையாட்டு கழகம் ஆகிய இரண்டு அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேறி எமது அணி ஆக தெரிவுசெய்யப்பட்டது.

இந்த வெற்றிப் பயணத்தில் எமது நிந்தவூர் அறபா விளையாட்டுக் கழகம்:

#முதலாவது_போட்டியில் - Pre Quarter Final
🏏Techno Kings SC - Won by 28 runs

#காலிறுதி_போட்டியில் - Quarter Final
🏏Real Naja SC - Won by 7 wickets

#அரையிறுதி_போட்டியில் - Semi Final
🏏 Blue Mountain SC - Won by 30 runs

அணியையும் வீழ்த்தி 🔥

#இறுதிப்_போட்டியில் - Grand Final
🏏New Sun SC - lost by 7 wickets

இறைவனின் நாட்டம் சுற்று தொடரின் ஆக கௌரவிக்கப்பட்டது.

இவ்வெற்றி, 2026ஆம் ஆண்டில் Nintavur Arafa SC மற்றும் நிந்தவூர் மண் பெற்ற #ஒன்பதாவது மகத்தான வெற்றியாகும். 🔥

1. Strikers Champions Trophy 2026
🏆

2. Eid Festival Champions Trophy 2026
🏆

3. Sennal Boys Champions Trophy 2026
🏆

4. Ethiroli Sc Mega Night Champions Trophy 2026
🏆

5. Vinayagar Sc Mega Night Champions Trophy 2026
🏆

6. Thiruvalluvar Sc Presanth Memorial Champions Trophy 2026
🏆

7. Muththakeen Sc Mega Night Champions Trophy 2026 - Season 03
🏆

8. Fearless Boys Indoor Champions Trophy 2026
🏆

9. Sennal Boys Champions Trophy 2026
🏆

இச்சுற்று போட்டியினை சிறப்பாக திட்டமிட்டு நடாத்திய Sennal Warriors அணிக்கு எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

🏏 மேலும், இச்சுற்றுதொடரில் , , , , , ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக விளையாடியதோடு, ஏனைய வீரர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

🎾 பந்து வீச்சில், அணித் தலைவர் , மற்றும் , , , ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

🎯 களத்தடுப்பில் அனைத்து வீரர்களும் அபாரமான களத்தடுப்பு திறமையை வெளிப்படுத்தி, முக்கியமான தருணங்களில் அணிக்காக விக்கெட்டுகளை உருவாக்கியதோடு பல ரன்களை தடுத்து அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்காற்றினர்.

வாழ்த்துக்கள் வீரர்களே...!

🔹 எமது அறபா விளையாட்டுக் கழகக் குழுவினரின் (Committee) இடையறாத உழைப்பு, திட்டமிடல், நிதி, ஒழுங்கமைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எங்கள் அணியை தொடர்ந்து முன்னேற்றும் முதுகெலும்பாக இருந்து வருகிறது. அவர்களின் அமைதியான சேவையும் அர்ப்பணிப்பும் எமது வெற்றியின் அடித்தளமாகும்.

🔹 தினமும் மாலை நேரங்களில் தளராமல் ஒன்றிணைந்து பயிற்சி செய்து, ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தி, ஒற்றுமையுடன் தொடர்ந்து விளையாடும் எமது சக வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் consistency தான் இன்றைய வெற்றியின் முக்கிய காரணம். இந்த அர்ப்பணிப்பு தான் எங்கள் கழகத்தை பெருமைப்படுத்துகிறது.

🔹 வெளிநாடுகளில் இருக்கும் எமது கழக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தூரத்தில் இருந்தும் எப்போதும் எங்களை ஊக்கப்படுத்தி, ஆதரித்து வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையும் அன்பும் எங்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது.

❤️ எங்கள் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இந்த வெற்றியின் அடிப்படையாகும்.

Win or Lose - We Play and We Unite

❤️ ஒரே வயிற்றில் பிறக்கவில்லை…
ஆனால் ஒரே கனவில் வாழும் குடும்பம் நாங்கள்…

Media Unit
Arafa SC Nintavur

 #அல்ஹம்துலில்லாஹ் 🤲 #அல்ஹம்துலில்லாஹ் 🤲 #அல்ஹம்துலில்லாஹ் 🤲Fearless Boys வெகு விமர்சையாக நடாத்திய Fearless Boys Indoor ...
24/08/2026

#அல்ஹம்துலில்லாஹ் 🤲
#அல்ஹம்துலில்லாஹ் 🤲
#அல்ஹம்துலில்லாஹ் 🤲

Fearless Boys வெகு விமர்சையாக நடாத்திய Fearless Boys Indoor Champion Trophy 2026 இல் 🏆 மகுடம் சூடியது Arafa SC Ninthavur🙌🏻

கல்முனை மண்ணில் 16 அணிகளை உள்ளடக்கி 8 பேர் கொண்ட Indoor மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எமது நிந்தவூர் அறபா விளையாட்டுக் கழகம் மற்றும் Eastern Fighters விளையாட்டு கழகம் ஆகிய இரண்டு அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேறி எமது அணி ஆக தெரிவுசெய்யப்பட்டது.

இந்த வெற்றிப் பயணத்தில் எமது நிந்தவூர் அறபா விளையாட்டுக் கழகம்:

#முதலாவது_போட்டியில் - Pre Quarter Final
🏏King Warriors SC - Won by 6 wickets

#காலிறுதி_போட்டியில் - Quarter Final
🏏Fire Falcons SC - Won by 6 wickets

#அரையிறுதி_போட்டியில் - Semi Final
🏏 Real Heroes SC - Won by 6 runs

#இறுதிப்_போட்டியில் - Grand Final
🏏Eastern Fighters - Won by 12 runs

அணியையும் வீழ்த்தி 🔥

இறைவனின் நாட்டம் சுற்று தொடரின் ஆக கௌரவிக்கப்பட்டது.

இவ்வெற்றி, 2026ஆம் ஆண்டில் Nintavur Arafa SC மற்றும் நிந்தவூர் மண் பெற்ற #எட்டாவது மகத்தான வெற்றியாகும். 🔥

1. Strikers Champions Trophy 2026
🏆

2. Eid Festival Champions Trophy 2026
🏆

3. Sennal Boys Champions Trophy 2026
🏆

4. Ethiroli Sc Mega Night Champions Trophy 2026
🏆

5. Vinayagar Sc Mega Night Champions Trophy 2026
🏆

6. Thiruvalluvar Sc Presanth Memorial Champions Trophy 2026
🏆

7. Muththakeen Sc Mega Night Champions Trophy 2026 - Season 03
🏆

8. Fearless Boys Indoor Champions Trophy 2026
🏆

இச்சுற்று போட்டியினை சிறப்பாக திட்டமிட்டு நடாத்திய Fearless Boys அணிக்கு எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

🔥 சுற்றுப்போட்டியில் இறுதி போட்டியின் ஆட்ட நாயகன் (Final man of the match)
📍IM Farhan (Farhan Russ

🏏 மேலும், இச்சுற்றுதொடரில் , , , , , ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக விளையாடியதோடு, ஏனைய வீரர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

🎾 பந்து வீச்சில், அணித் தலைவர் , மற்றும் , , , ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

📍Top statistics Performances:

✨Most Runs - Farhan - 47 Runs
✨Best Bowl - Isam - Maiden and 3 wickets (3-0)
✨Most sixes - Farhan - 6 Sixes

🎯 களத்தடுப்பில் அனைத்து வீரர்களும் அபாரமான களத்தடுப்பு திறமையை வெளிப்படுத்தி, முக்கியமான தருணங்களில் அணிக்காக விக்கெட்டுகளை உருவாக்கியதோடு பல ரன்களை தடுத்து அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்காற்றினர். குறிப்பாக இறுதி போட்டியில் Aksath சிறந்த களத்தடுப்பை பதிவு செய்து எதிர் அணியின் boundaries களை வெறும் ஒற்றை ஓட்டங்களாக மாற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார். 👏🔥

வாழ்த்துக்கள் வீரர்களே...!

🔹 எமது அறபா விளையாட்டுக் கழகக் குழுவினரின் (Committee) இடையறாத உழைப்பு, திட்டமிடல், நிதி, ஒழுங்கமைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எங்கள் அணியை தொடர்ந்து முன்னேற்றும் முதுகெலும்பாக இருந்து வருகிறது. அவர்களின் அமைதியான சேவையும் அர்ப்பணிப்பும் எமது வெற்றியின் அடித்தளமாகும்.

🔹 தினமும் மாலை நேரங்களில் தளராமல் ஒன்றிணைந்து பயிற்சி செய்து, ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தி, ஒற்றுமையுடன் தொடர்ந்து விளையாடும் எமது சக வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் consistency தான் இன்றைய வெற்றியின் முக்கிய காரணம். இந்த அர்ப்பணிப்பு தான் எங்கள் கழகத்தை பெருமைப்படுத்துகிறது.

🔹 வெளிநாடுகளில் இருக்கும் எமது கழக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தூரத்தில் இருந்தும் எப்போதும் எங்களை ஊக்கப்படுத்தி, ஆதரித்து வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையும் அன்பும் எங்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது.

❤️ எங்கள் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இந்த வெற்றியின் அடிப்படையாகும்.

Win or Lose - We Play and We Unite

❤️ ஒரே வயிற்றில் பிறக்கவில்லை…
ஆனால் ஒரே கனவில் வாழும் குடும்பம் நாங்கள்…

Media Unit
Arafa SC Nintavur

✨ The wait is over… It’s time to create memories! Arafa Sports Club is heading to the breathtaking beaches of Arugambay ...
07/08/2026

✨ The wait is over… It’s time to create memories!

Arafa Sports Club is heading to the breathtaking beaches of Arugambay - Pottuvil for our Annual Trip & Getto! 🌴🏖️

🌙 Night vibes
🌊 Beach vibes
🎉 Unlimited fun, laughter 😍, and unforgettable memories with the Arafa family. ❤️

Here’s to another chapter of friendship, unity, and moments we’ll remember forever. 💚

06/08/2026

Another angle of his play

🚀 SIX HITTING MASTERCLASS! 🚀

VC King Mega Cricket Champions League 2026 selection pool.

Pure Timing • Clean Power • Fearless Intent

05/08/2026

💥 BEAST MODE ON! 💥

VC King Mega Cricket Champions League 2026 selection pool.

Pure Timing • Clean Power • Fearless Intent

04/08/2026

🏏🔥 Class + Power = AKSATH! 💚

41 off just 14 balls… 💣

Pressure? ❌
Fear? ❌
Only Positive Cricket! ✅

“Attack with Confidence… Play with Responsibility… Finish with Impact!” 💯

Keep Going, Aksath!
More Runs 💯
More Match-Winning Innings 🏆
More Success, In Sha Allah! 🤲💚

Arafa Sports Club - Nintavur 💚🤍

04/08/2026

🔥 19 Balls. 40 Runs. Pure Domination. 🏏💥

In the Maruthu Sports Club Mega Cricket Tournament 2026, Farhan led from the front with a brilliant 88 runs in just 3 innings, playing a key role in Arafa Sports Club’s unbeaten run to the Quarter Finals

The journey continues… 🚀

அல்ஹம்துலில்லாஹ்! 🤲அல்ஹம்துலில்லாஹ்! 🤲அல்ஹம்துலில்லாஹ்! 🤲🏏🔥 மருது விளையாட்டுக் கழக மெகா கிரிக்கெட் தொடர் 2026ஒரே நாளில் ...
02/08/2026

அல்ஹம்துலில்லாஹ்! 🤲
அல்ஹம்துலில்லாஹ்! 🤲
அல்ஹம்துலில்லாஹ்! 🤲

🏏🔥 மருது விளையாட்டுக் கழக மெகா கிரிக்கெட் தொடர் 2026

ஒரே நாளில் மூன்று பலம்வாய்ந்த அணிகளை எதிர்கொண்டு, 24 ஓவர்களில் 348 ஓட்டங்கள் குவித்து சுற்று போட்டி முழுவதும் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று, மருது விளையாட்டுக் கழக மெகா கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக Arafa SC Nintavur தகுதி பெற்றுள்ளது.

📍Match 01

✅ Eleven Star Oluvil

Arafa SC - 110/4 (8 Overs)

🔹 Aksath – 41 (14)
🔹 Farhan – 26 (11)
🔹 Nimzy – 15 (5)*

Eleven Star SC - 102/6 (8 Overs)

✅ 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

🙌🏻 நாளின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் அழுத்தத்துடன் களமிறங்கின. முதலில் துடுப்பெடுத்தாடிய Arafa SC, ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 110 ஓட்டங்களை குவித்தது. பின்னர் Eleven Star SC கடைசி வரை போராடினாலும், Farhan மற்றும் Jareeth ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகள் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தன. முதல் வெற்றி அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை வழங்கியது.

📍Match 02

✅ New Star SC Addalaichenai

Arafa SC - 115/5 (8 Overs)

🔹 Farhan – 40 (15)
🔹 Basith Bro – 23 (6)
🔹 Jareeth – 17 (7)*

New Star SC - 89/2 (8 Overs)

✅ 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

🙌🏻 முதல் போட்டியின் வெற்றியால் கிடைத்த நம்பிக்கையுடன் களமிறங்கிய Arafa SC, மீண்டும் 100 ஓட்டங்களைத் தாண்டியது. Farhan இன் பொறுப்பான இன்னிங்ஸும், Basith Bro இன் அதிரடி ஆட்டமும், Jareeth இன் அமைதியான Finishing உம் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. பின்னர் கட்டுப்பாடான பந்துவீச்சால் New Star அணியை இலக்கை எட்டவிடாமல் தடுத்து, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தோம்.

📍Match 03 - Pre quarter final

✅ Blue Mountain SC Nintavur

Arafa SC - 123/6 (8 Overs)

🔹 Asrik – 27 (10)*
🔹 Aksath – 25 (8)
🔹 Farhan – 22 (9)
🔹 Sifan – 18 (7)

Blue Mountain SC - 60/6 (8 Overs)

✅ 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

🙌🏻 காலிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டிய முக்கியமான போட்டியில் Arafa SC முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. துடுப்பாட்டத்தில் 123 ஓட்டங்கள் குவித்து எதிரணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. பின்னர் பந்துவீச்சாளர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு Blue Mountain அணியை வெறும் 60 ஓட்டங்களில் கட்டுப்படுத்தினர். 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிடைத்த இந்த வெற்றி, அந்த நாளின் மிகவும் ஆதிக்கமான வெற்றியாக அமைந்தது.

இது ஒரு சாதாரண வெற்றிப் பயணம் அல்ல…
ஒரே நாளில் 24 ஓவர்களில் 348 ஓட்டங்கள் குவித்து, மூன்று வலுவான அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 100+ ஓட்டங்களைப் பதிவு செய்த Arafa SC, இந்த பிராந்தியத்தில் தாங்கள் ஏன் மிகவும் பலம்வாய்ந்த அணிகளில் ஒன்று என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

🌟 எங்கள் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி அணியின் வெற்றியில் பங்களித்தனர்.

இன்ஷா அல்லாஹ், இதே ஆதிக்கத்துடன் காலிறுதியிலும் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம்! 🤲🏆

இந்த சிறப்பான போட்டித் தொடரை சிறந்த முறையில் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தி, அனைத்து அணிகளுக்கும் சிறந்த வசதிகளையும், விளையாட்டு சூழலையும் ஏற்படுத்தி வழங்கிய மருது விளையாட்டுக் கழகத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய தரமான தொடர்கள் கிரிக்கெட் திறமைகளை வளர்க்கும் சிறந்த மேடையாக அமைந்துள்ளன.

Win or Lose - We Play and We Unite

❤️ ஒரே வயிற்றில் பிறக்கவில்லை…
ஆனால் ஒரே கனவில் வாழும் குடும்பம் நாங்கள்…

Media Unit
Arafa SC Nintavur

Address

Nintavur
32340

Alerts

Be the first to know and let us send you an email when Arafa SC Ninthavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category