சக்திசன் விளையாட்டுக் கழகம் - விநாயகபுரம்

  • Home
  • Sri Lanka
  • New Tirrukkovil
  • சக்திசன் விளையாட்டுக் கழகம் - விநாயகபுரம்

சக்திசன் விளையாட்டுக் கழகம் - விநாயகபுரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சக்திசன் விளையாட்டுக் கழகம் - விநாயகபுரம், Sports Team, Grama Road, Vinayagapuram/1, New Tirrukkovil.

🎂💐 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐🎂எமது சக்திசன் விளையாட்டு கழகத்தின் அன்பிற்குரிய உறுப்பினர் S. Tinoth அவர்களுக்கு இனிய...
31/08/2026

🎂💐 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐🎂

எமது சக்திசன் விளையாட்டு கழகத்தின் அன்பிற்குரிய உறுப்பினர் S. Tinoth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! ❤️🎉

இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து, வாழ்க்கையில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற எமது கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 💐🏆

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Tinoth! 🎂❤️

— சக்திசன் விளையாட்டு கழகம் ⚽💙

🎉⚽ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎂❤️எமது சக்திசன் விளையாட்டு கழகத்தின் உறுப்பினரும் கழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து அ...
09/08/2026

🎉⚽ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎂❤️

எமது சக்திசன் விளையாட்டு கழகத்தின் உறுப்பினரும் கழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அன்பிற்குரிய தலைவருமான #சிவராசா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 💐
உங்கள் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி நிறைந்து, மேலும் பல ஆண்டுகள் எமது கழகத்திற்கும் சமூகத்திற்கும் சிறப்பான சேவைகளை வழங்கிட இறைவனை பிரார்த்திக்கின்றோம். 🙏❤️

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ! 🎂🎉

– சக்திசன் விளையாட்டு கழகம் ❤️⚽

🎉🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Jeni! 🎂🎉சக்திசன் விளையாட்டுக் கழகத்தின்  வீரரான Jeni அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ...
23/07/2026

🎉🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Jeni! 🎂🎉

சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் வீரரான Jeni அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 💐✨

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி மற்றும் அனைத்து நன்மைகளும் நிறைந்திருக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம். 🙏🌟
உங்கள் அனைத்து கனவுகளும் நனவாகி, வாழ்க்கையில் மேலும் மேலும் உயரங்களை அடைய எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎁🎊

💙⚽ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Jeni! ⚽💙
சக்திசன் விளையாட்டுக் கழகம் - விநாயகபுரம்

விழிநீர் அஞ்சலி 😭 திருக்கோவில் குட்நிக் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர் திரு. சுவிதன் அவர்களின் திடீர் மறைவு எமக்கு ம...
04/07/2026

விழிநீர் அஞ்சலி 😭

திருக்கோவில் குட்நிக் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர் திரு. சுவிதன் அவர்களின் திடீர் மறைவு எமக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
விளையாட்டு துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பும், அவரது அர்ப்பணிப்பும், நல்ல பண்புகளும் என்றும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும். அவரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் திருக்கோவில் குட்நிக் விளையாட்டு கழகத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉சக்திசன் விளையாட்டுக்கழகத்தின் அன்பும் மதிப்பும் பெற்றசெயலாளர்  #திரு. #பிரகாஷ் அவர்களு...
01/07/2026

🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉

சக்திசன் விளையாட்டுக்கழகத்தின் அன்பும் மதிப்பும் பெற்ற
செயலாளர் #திரு. #பிரகாஷ் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளம் நிறைந்ததாக அமைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
கழகத்தின் முன்னேற்றத்திற்கு தாங்கள் தொடர்ந்து வழங்கி வரும் அர்ப்பணிப்பும் சேவையும் பாராட்டத்தக்கது.
இனியும் வாழ்வின் எல்லா துறைகளிலும் உயர்ந்த சாதனைகள் புரிந்து நீண்ட ஆயுளுடன் சிறக்க
சக்திசன் விளையாட்டுக் கழகம் - விநாயகபுரம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 🎂✨

🎉🎂 இனிய 21வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂எங்கள் அன்பிற்கினிய இரட்டை சகோதரர்களான டினேஷன் & டினோஷன் ஆகியோருக்கு 21வது பிறந்...
11/06/2026

🎉🎂 இனிய 21வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂

எங்கள் அன்பிற்கினிய இரட்டை சகோதரர்களான டினேஷன் & டினோஷன் ஆகியோருக்கு 21வது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் வாழ்வில் எல்லா நன்மைகளும், வெற்றிகளும், மகிழ்ச்சிகளும் நிறைந்து, நீங்கள் நினைத்த இலக்குகள் அனைத்தையும் அடைய இறைவன் அருள் புரிய வாழ்த்துகிறோம். நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் பிரகாசமான எதிர்காலம் உங்களை என்றும் வழிநடத்தட்டும்.

🎊 இனிய 21வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் டினேஷன் & டினோஷன்! 🎊
சக்திசன் விளையாட்டுக் கழகம் - விநாயகபுரம் ⚽🏆💐

🙏 அருள்மிகு விநாயகபுரம் முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 🙏சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆலயத்திற...
10/06/2026

🙏 அருள்மிகு விநாயகபுரம் முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 🙏

சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆலயத்திற்கான அலங்காரப் பணிகள் மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு சிறப்புற நடைபெற அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

இதற்கு பங்களிப்பு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் சக்திசன் விளையாட்டு கழகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

சக்திசன் விளையாட்டுக் கழகம் - விநாயகபுரம்

🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉சக்திசன் விளையாட்டுக்கழகத்தின் அன்பும் மதிப்பும் பெற்றபொருளாளர்  #திரு. #சரன் அவர்களுக்...
20/05/2026

🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉

சக்திசன் விளையாட்டுக்கழகத்தின் அன்பும் மதிப்பும் பெற்ற
பொருளாளர் #திரு. #சரன் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளம் நிறைந்ததாக அமைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
கழகத்தின் முன்னேற்றத்திற்கு தாங்கள் தொடர்ந்து வழங்கி வரும் அர்ப்பணிப்பும் சேவையும் பாராட்டத்தக்கது.
இனியும் வாழ்வின் எல்லா துறைகளிலும் உயர்ந்த சாதனைகள் புரிந்து நீண்ட ஆயுளுடன் சிறக்க
சக்திசன் விளையாட்டுக் கழகம் - விநாயகபுரம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 🎂✨

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉உங்கள் திறமை, உழைப்பு, ஒழுக்கம் ஆகியவை இன்னும் உயரங்களை அடைய வழிகாட்டட்டும். விளையாட்டு வாழ்க...
10/04/2026

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
🎉
உங்கள் திறமை, உழைப்பு, ஒழுக்கம் ஆகியவை இன்னும் உயரங்களை அடைய வழிகாட்டட்டும். விளையாட்டு வாழ்க்கையில் மேலும் பல வெற்றிகள், சாதனைகள் உங்களை தேடி வரட்டும். நல்ல உடல்நலம், மகிழ்ச்சி, மற்றும் வெற்றி நிரம்பிய ஆண்டாக இது அமையட்டும்.
சக்திசன் விளையாட்டு கழகத்தின் பெருமையாக தொடர்ந்து பிரகாசிக்க வாழ்த்துகள்!

Address

Grama Road, Vinayagapuram/1
New Tirrukkovil
32420

Website

Alerts

Be the first to know and let us send you an email when சக்திசன் விளையாட்டுக் கழகம் - விநாயகபுரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category