02/12/2025
அஸ்ஸலாமு அலைக்கும்.
*விசிநவ உறவுகளிடம் அவசர உதவி கோரல்.*
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வழங்குவதற்கான பொருட்கள் சேகரிக்கும் பணி இன்று திங்கட்கிழமை (01.12.2025) ஆரம்பமாகிறது.
கெகுணகொல்ல இளைஞர்கள் ஒன்றியம் இன்று மாலை 06.00 தொடக்கம் நாளை இரவு 10.00 மணி வரை பொருட்கள் சேர்ப்பதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கிறது.
சேகரிப்பு மையம் - கெகுணகொல்ல சந்தி
*உங்களால் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்து தருவதில் அசெளகரியங்கள் இருப்பின் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளும்பட்சத்தில் நாங்கள் உங்களுடைய இடங்களுக்கே வந்து பெற்றுக் கொள்வோம்.*
எனவே உங்களால் முடியுமான ஏதாவது உதவிகளை கொண்டு வந்து தருமாறு தயவாய் வேண்டிக் கொள்கின்றோம்.
Bed sheet,
தலையணை
பிஸ்கட்
Pampers
Eva
பனடோல்
ஆடைகள்
தண்ணீர் போத்தல்
என உங்களால் முடியுமானதை கட்டாயம் தந்துதவுங்கள்.
உயர்ந்த அல்லாஹ் எங்கள் எண்ணங்களில் பூரணத்தை ஏற்படுத்தி எங்கள் தொழில்களில் பரக்கத்தை ஏற்படுத்துவானாக.
*மேலதிக விபரங்களுக்கு*
MFM.Silmy 071 5784 782
MHM.Haris 077 4566 262
ASM.Nashath 076 6846 468
*பண உதவிகள் செய்ய விரும்புவோர்.*
Account Details
87551600
Nashath ASM
BOC - KULIYAPITIYA BRANCH