Nokia sports club

  • Home
  • Nokia sports club

Nokia sports  club Always love football �

🔥
03/05/2026

🔥

RMR CUP – 2025 | Season VMatch No: [07]⚽️  NOKIA SC Vs IQBAL SC📅 27.04.2026🕓 4.15 PM 📍 Mutur Public Ground
26/04/2026

RMR CUP – 2025 | Season V
Match No: [07]

⚽️ NOKIA SC Vs IQBAL SC
📅 27.04.2026
🕓 4.15 PM
📍 Mutur Public Ground

KNOKIA FC ❤️⚽ 2025/06/13 வெள்ளிக் கிழமை நடைபெற்ற MFL CHAMPIONS TROPHY 2025 இறுதிப் போட்டியில் KNOKIA FC VS YONG LINE FC ...
15/06/2025

KNOKIA FC ❤️⚽

2025/06/13 வெள்ளிக் கிழமை நடைபெற்ற MFL CHAMPIONS TROPHY 2025 இறுதிப் போட்டியில் KNOKIA FC VS YONG LINE FC விளையாடினர்.

இந்த போட்டியின் தொடக்கத்தில் எங்களது அணியின் தலைவர் Fasmi Baala Goal ஒன்றை அடித்தார். அதன் பின்னர் போட்டியினை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு போட்டியின் முதல் பாதியினை 01:00
என்ற Goal கணக்கில் முடிவடைந்தது.

அதன் பின்னர் 2வது பாதி ஆட்டத்தில் 2 அணி வீரர்களும்
Goal ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு சிறப்பாக விளையாடினர்.

போட்டியின் இறுதி நிமிடத்தில் AFZAL இரண்டாவது Goal அடித்து 02:00 என்ற Goal கணக்கில் எங்களது புதிய KNOKIA FC அணியின் 15 வது கிண்ணத்தை வென்றது

MFL CHAMPIONS TROPHY 2025
Top Goal Scorer ( Mohamed Afzal )
4 match 7 goal

MFL CHAMPIONS TROPHY 2025
Best Goal Keeper ( Fazil)

MFL CHAMPIONS TROPHY 2025
Final Man off the match ( Musaraf)

Best goal keeper Fazil
15/06/2025

Best goal keeper
Fazil

Final Man off the match Awards 🏆defenderMusaraf
15/06/2025

Final Man off the match Awards 🏆
defender
Musaraf

Top goal scorer Afzal4 match 7 goal
15/06/2025

Top goal scorer
Afzal
4 match 7 goal

15 வது CHAMPIONS கிண்ணத்தை வென்ற KNOKIA FC ⚽
15/06/2025

15 வது CHAMPIONS கிண்ணத்தை வென்ற KNOKIA FC ⚽

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின்னால் நடைபெற்று வந்த MFL CHAMPIONS TRO...
13/06/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின்னால் நடைபெற்று வந்த MFL CHAMPIONS TROPHY 🏆 2025 இறுதிப்போட்டி இன்றைய நாள் 2025/06/13 மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

எமது அணியின் ஆயுட்கால தலைவர் மற்றும் தற்போது மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான Sabras Jahangeer SIR அவர்கள் பொறுப்பேற்று 2014-2025 காலப்பகுதியில் நோக்கியா அணியினர் இன்றைய நாள் 19 ஆவது இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது

Nokia to enter its 19th final today
14 CHAMPIONS TROPHY 🏆
4 RUNNER UP TROPHY 🏆

Alhamthu lillah ❤️ 2025  ஆண்டுக்கான MFL CHAMPIONS TROPHY 🏆 2025அரை இறுதி போட்டியில் HIJRA SC அணியினை 04-00என்ற GOAL வித்...
28/05/2025

Alhamthu lillah ❤️
2025 ஆண்டுக்கான MFL CHAMPIONS TROPHY 🏆 2025
அரை இறுதி போட்டியில் HIJRA SC அணியினை 04-00
என்ற GOAL வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது NOKIA FC

RASEF 02(⚽⚽)
Afzal 02 (⚽⚽)

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்டிய RASEEF Man off the match விருதினை பெற்றார்

ALHAMTHU LILLAH ❤️ 2025-05-15  வியாழக்கிழமை அன்று நடைபெற்ற MFL CHAMPIONS TROPHY 🏆-20259 வது போட்டியில் NOKIA FC VS IQBAL...
15/05/2025

ALHAMTHU LILLAH ❤️

2025-05-15 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற
MFL CHAMPIONS TROPHY 🏆-2025
9 வது போட்டியில் NOKIA FC VS IQBAL FC
அணியினர் பலப்பரீட்சை நடத்தினர் இதில் 02-01 GOAL கணக்கில் எங்களது கழகம் (NOKIA FC) வெற்றி பெற்று அரையிறுதி சுற்றிக்கு தகுதி பெற்றுள்ளது.

GOAL SCORERS
Raseef ⚽
Mohamed Afzal ⚽

அல்ஹம்துலில்லாஹ் எங்களது புதிய அணியின் புதிய வரலாறு.NOKIA FC❤️(2025/04/18) வெள்ளி கிழமை நடைபெற்ற  MFL CHAMPION TROPHY 20...
18/04/2025

அல்ஹம்துலில்லாஹ்
எங்களது புதிய அணியின் புதிய வரலாறு.

NOKIA FC❤️

(2025/04/18) வெள்ளி கிழமை நடைபெற்ற MFL CHAMPION TROPHY 2025 போட்டித் தொடரில் முதல் போட்டியில் FC VS MOUNT SC அணியுடன் பலப்பரீட்சையை மேற்கொண்டு 07-00 GOAL கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டோம்

இன்றைய போட்டியில் நிறைய புதுமுக வீரர்கள் தங்களது முதலாவது போட்டியினை விளையாடினர்.

இன்றைய போட்டியில் GOAL அடித்த வீரர்கள்
AFZAL 03⚽⚽⚽
Anaf 02 ⚽⚽
SAYAN 01 ⚽
AADHEE 01⚽

Address

Mutur

31200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nokia sports club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Gym/sports Facility?

Share