15/07/2024
செஞ்சோலை விளையாட்டுக்கழகம் நடாத்திய கரப்பந்து சுற்றுத்தொடரில் நிரோஜன் விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.பங்குபற்றிய வீரர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
நிர்வாகம்.
2024.07.15