குமுழமுனை ஐக்கிய விளையாட்டு கழகம்

  • Home
  • Sri Lanka
  • Mullaitivu
  • குமுழமுனை ஐக்கிய விளையாட்டு கழகம்

குமுழமுனை ஐக்கிய விளையாட்டு கழகம் Sports purpose only

30/08/2026

அரியாத்தை வெற்றிக்கிண்ணம் - 2026

அரியாத்தை வெற்றிக்கிண்ணம் - 2026
27/08/2026

அரியாத்தை வெற்றிக்கிண்ணம் - 2026

27/08/2026
 #பிஞ்சு_கரங்களுக்கு_கல்விக்கரம்_கொடுப்போம்.​நேற்றைய தினம் குமுளமுனை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் அரியாத்தை வெற்றிக...
27/08/2026

#பிஞ்சு_கரங்களுக்கு_கல்விக்கரம்_கொடுப்போம்.

​நேற்றைய தினம் குமுளமுனை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் அரியாத்தை வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி மிகவும் சிறப்பாக நிறைவுற்றது. இப்போட்டி வெறுமனே விளையாட்டோடு மட்டும் நின்றுவிடாமல், நமது சமூகத்தின் எதிர்காலத்தை வளர்க்கும் உயரிய நோக்கத்தோடும் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடக்கமாக, எமது கழகத்தின் 'பிஞ்சு கரங்களுக்கு கல்விக்கரம் கொடுப்போம்' எனும் திட்டத்தின் கீழ், குமுளமுனைப் பகுதியில் இயங்கும் மாவீரர் முன்பள்ளி, முரளி முன்பள்ளி மற்றும் சத்தியன் முன்பள்ளி ஆகிய மூன்று முன்பள்ளிகளிலிருந்தும் அடுத்த ஆண்டு தரம் 1 இற்குச் செல்லவிருக்கும் 42 சின்னஞ்சிறு மாணவர்களுக்கான கல்வி உதவிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. எமது மண்ணின் சிறுவர்களின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் இந்த நலத்திட்டத்தை, வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து சிறப்பாக நடாத்துவதற்கு ஐக்கிய விளையாட்டு கழகம் முழு மூச்சாகத் திட்டமிட்டுள்ளது.

குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்திய அரியாத்தை வெற்றிக்கிண்ணம் இறுதிப்போட்டியில் இன்றய தினம் பிரதம விருந்தினராக எ...
26/08/2026

குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்திய அரியாத்தை வெற்றிக்கிண்ணம் இறுதிப்போட்டியில் இன்றய தினம் பிரதம விருந்தினராக எமது மைதானத்திற்கு வருகை தந்து நிகழ்வை சிறப்பித்திருந்தார் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உயர் திரு அ.உமாமகேஸ்வரன் அவர்கள்.அவருக்கு எமது கழகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அரியாத்தை வெற்றிக்கிண்ணம் - 2026 இறுதிப்போட்டிக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
26/08/2026

அரியாத்தை வெற்றிக்கிண்ணம் - 2026

இறுதிப்போட்டிக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மைதான சீரமைப்பு
26/08/2026

மைதான சீரமைப்பு

Address

Kumulamunai, Mulliyawalai
Mullaitivu
42000

Website

Alerts

Be the first to know and let us send you an email when குமுழமுனை ஐக்கிய விளையாட்டு கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category