YOUNG STAR sports CLUB Katukeliyawa

YOUNG STAR sports CLUB Katukeliyawa sports

Selected for the football u17 national squad next round of selections. Proud of You Brother 🙌🏻❤️✨
25/08/2026

Selected for the football u17 national squad next round of selections. Proud of You Brother 🙌🏻❤️✨

21/08/2026

“Young Star கழகத்தின் சமூகநலப் பங்களிப்பு”
கடந்த தினம் சகோதரர் ஹிப்ராஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கால்பந்து சுற்றுத்தொடரின் கணக்குகளின் அடிப்படையில் எஞ்சியிருந்த தொகை, இன்று பள்ளிவாசலில் ஊர் மக்கள் முன்னிலையில் சமூகத்தின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில்,

• நாகூர் ஜும்ஆ பள்ளிவாசல் – ரூ. 80,000
• மஹ்மூதிய்யா அரபுக் கல்லூரி – ரூ. 40,000
• கைப்பிட்டியாவ மையவாடி – ரூ. 40,000
• கட்டுக்கெலியாவ மையவாடி – ரூ. 40,000
• பாடசாலை – ரூ. 15,000 (மைதானம் மற்றும் மின்சாரச் செலவுகள் – ரூ. 30,000)

என சமூகத்தின் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டை மாத்திரம் நோக்கமாகக் கொள்ளாமல், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் சமூக நலனுக்காக பயன்படுத்திய Young Star கழகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இச்சிறப்பான சமூகநலப் பணிகள் எதிர்காலத்திலும் மேலும் சிறப்பாகவும் தொடர்ச்சியாகவும் தொடர வாழ்த்துகிறோம்.

அனைவரும் பிறர் நலனில் அக்கறையுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எமது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவோம்!

2026 YOUNG STAR sports CLUB Katukeliyawa football champions 🏆 🥇 Anuradhapura fc
17/08/2026

2026 YOUNG STAR sports CLUB Katukeliyawa football champions 🏆 🥇
Anuradhapura fc

17/08/2026
11/08/2026

YOUNG STAR sports CLUB Katukeliyawa

Well come
07/08/2026

Well come

04/08/2026

🎉 எமது கட்டுக்கெலியாவிற்கு மேலும் ஒரு பெருமை! 🎉

உயர்கல்விப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, பல்வேறு அரசுப் பல்கலைக்கழகங்களில் தெரிவாகியுள்ள எமது கிராமத்தின் மாணவ, மாணவியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தெரிவான மாணவர்கள்:

🎓 Jesmine Fathima Rifdha
📚 கலைப் பீடம் (Arts)
🏛️ பேராதனைப் பல்கலைக்கழகம்

🎓 Rasik Fathima Safra Umma
📚 Visual & Technological Arts
🏛️ கிழக்குப் பல்கலைக்கழகம்

🎓 Jesmine Fathima Jenny
📚 Nursing
🏛️ கிழக்குப் பல்கலைக்கழகம்

🎓 M.F.M. Atheek
📚 Computer Science
🏛️ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

🎓 N. M. Hafees
📚 Computer Science
🏛️ கிழக்குப் பல்கலைக்கழகம்

💐 உங்கள் அனைவரின் இந்த சாதனை, உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் எமது கட்டுக்கெலியாவிற்கே பெருமை சேர்க்கும் ஒரு மைல்கல்லாகும்.

இன்னும் உயர்ந்த கல்விச் சாதனைகளையும், வாழ்வில் எல்லா வளங்களையும் அல்லாஹ் வழங்கி அருள்வானாக. உங்கள் எதிர்காலப் பயணம் வெற்றிகளாலும் நற்பயன்களாலும் நிரம்பியதாக அமைய எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

🎊 வாழ்த்துக்கள்! உங்கள் வெற்றி எமது கிராமத்தின் பெருமை! 🎊

Address

Mihintale

Website

Alerts

Be the first to know and let us send you an email when YOUNG STAR sports CLUB Katukeliyawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category