EUROP FC

EUROP FC EUROP FOOTBALL CLUB

14/04/2026


உங்க Business ஐ அடுத்த லெவலுக்கு கொண்டு போக ரெடியா? 🚀​ஒரு Business க்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பை விட, அதை மக்கள...
29/03/2026

உங்க Business ஐ அடுத்த லெவலுக்கு கொண்டு போக ரெடியா? 🚀

​ஒரு Business க்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பை விட, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதம் மிக முக்கியம்! உங்கள் Business க்குப் பிரத்யேக Web Design மற்றும் Branding தீர்வுகளை ஒரே இடத்தில் பெற்றிடுங்கள். 💻✨

​✅ Full Stack Web Development
✅ Logo & Brand Creation
✅ Business Cards & Flyers
✅ Secure Hosting
✅ CV Design

​குறைந்த செலவில், நிறைந்த தரம்! இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள். 🤝

​📞 Contact: +94 76 679 4359
📍 உங்கள் வெற்றிக்கான முதல் படி, எங்களின் சிறந்த Design!

10/10/2024


வாழ்த்துகிறோம்…👏நாளை  எமது மருதமுனை  மண்ணிலிருந்து கமு-ஷம்ஸ் மத்திய கல்லூரி (U-20) மற்றும் அல்-மதீனா வித்தியாலயம் (U-18)...
10/10/2024

வாழ்த்துகிறோம்…👏

நாளை எமது மருதமுனை மண்ணிலிருந்து கமு-ஷம்ஸ் மத்திய கல்லூரி (U-20) மற்றும் அல்-மதீனா வித்தியாலயம் (U-18) ஆகிய பாடசாலை அணிகள் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய ரீதியான உதைபந்தாட்ட போட்டிக்காக பல முயற்ச்சிகளுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் அநுராதபுர மண்ணை நோக்கி செல்ல இருகின்றனர்.😍

இன்ஷா அல்லாஹ் இம் மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமிதம் அடைகிறோம். இப் போட்டிகளில் வெற்றி பெற்று எம் மருதமுனை மண்ணுக்கும், அவர்களுடைய திறமையை நிலைநாட்டி பாடசாலைக்கும் தேசிய மட்டத்தில் புகழை பெற்று தருவார்கள் என்று இறைவனை பிராத்திக்கின்றோம்.

20/09/2024
20/09/2024


18/09/2024

Address

Maruthamunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when EUROP FC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category