28/08/2026
🏏 புதிய வீரர் அறிமுகம்.. 🏏
𝐖𝐄𝐋𝐂𝐎𝐌𝐄 𝐓𝐎
𝐀𝐬𝐤𝐲 𝐀𝐡𝐚𝐦𝐞𝐝 ❤️💙
𝐁𝟒𝐔 𝐖𝐚𝐫𝐫𝐢𝐨𝐫𝐬 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 💪🔥
எமது B4U Warriors விளையாட்டுக் கழகத்தின் புதிய வீரராக Asky Ahamed அவர்கள் 08.06.2026 அன்று உத்தியோகபூர்வமாக எமது கழகத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
அவரது வருகையை B4U Warriors விளையாட்டுக் கழகமும், அதன் வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வரவேற்கின்றனர். ❤️
எமது அணியின் வெற்றிப் பயணத்தில் இணைந்து கொள்ளும் அவருக்கு, சிறந்த ஆட்டத்தையும் பல வெற்றிகளையும் பெற B4U Warriors குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🏏🔥
𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐓𝐨 𝐓𝐡𝐞 𝐁𝟒𝐔 𝐖𝐚𝐫𝐫𝐢𝐨𝐫𝐬 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲! 💙💛