Mannar District Netball Association

Mannar District Netball Association Netball is everything

இன்றைய தினம் நடைபெற்ற மன்னார் மாவட்ட விளையாட்டுப்போட்டியில் நானாட்டான் பிரதேச அணியினர் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டன...
12/04/2025

இன்றைய தினம் நடைபெற்ற மன்னார் மாவட்ட விளையாட்டுப்போட்டியில் நானாட்டான் பிரதேச அணியினர் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

அனைத்து வீராங்கனைகளுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

வட மாகாண விளையாட்டு விழா -2024நேற்றைய தினம் இடம்பெற்ற வடக்கு மாகாண மாவட்டங்களிற்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் எமத...
17/06/2024

வட மாகாண விளையாட்டு விழா -2024

நேற்றைய தினம் இடம்பெற்ற வடக்கு மாகாண மாவட்டங்களிற்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் எமது மாவட்ட அணியினர் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

அரையிறுதிப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணியுடனும், இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணியுடனும் தமது சிறப்பான விளையாட்டினை வெளிப்படுத்திய அணியின் அனைத்து வீராங்கனைகளிற்கும், அணியின் பயிற்றுவிப்பாளர் Sellathurai Rex Arulnesan அவர்களிற்கும், ஏனைய அனைத்து பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.

25.01.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற பொதுச் சிரமதானத்திற்கு மன்னார் மாவட்ட வலைப்பந்தாட்ட அணியி...
27/01/2024

25.01.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற பொதுச் சிரமதானத்திற்கு மன்னார் மாவட்ட வலைப்பந்தாட்ட அணியினரும் தமது பங்களிப்பினை வழங்கினர்.

Mannar District Netball Team participated in the National championship at wennapuwa Match.   specially thanks to our Gov...
21/01/2024

Mannar District Netball Team participated in the National championship at wennapuwa Match. specially thanks to our Government Agent Mannar , M.R.M Jasmin DSDO Mannar (MDNA secretary), MDNA president Joha miss and our Well-wisher Mr Tharsin.

மாலைதீவில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டிக்கு நடுவராக கடமையாற்ற  தெரிவு செய்யப்பட்டுள்ள மன்னார் ...
18/10/2022

மாலைதீவில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டிக்கு நடுவராக கடமையாற்ற தெரிவு செய்யப்பட்டுள்ள மன்னார் மாவட்ட வலைப்பந்தாட்ட பயிற்றுனர் Mr. Rex Arulnesan அவர்களுக்கு, மன்னார் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Mannar district netball coach Mr. Rex Arulnesan has been chosen to referee the inter-school netball competition in Maldives. Congratulations to you sir on behalf of the District Netball Association.

2022 ம் ஆண்டிற்கான மாகாணமட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் மன்னார் மாவட்ட அணியினர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர்.வீரர்கள...
29/08/2022

2022 ம் ஆண்டிற்கான மாகாணமட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் மன்னார் மாவட்ட அணியினர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர்.

வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

Grand Final - Grand starting...
13/08/2022

Grand Final - Grand starting...

Supporters / fans of the teams.
13/08/2022

Supporters / fans of the teams.

Introducing Netball to kids..
13/08/2022

Introducing Netball to kids..

School teams
13/08/2022

School teams

Final match - men
13/08/2022

Final match - men

Former players who represented Mannar district and participated in provincial, national and international competitions w...
12/08/2022

Former players who represented Mannar district and participated in provincial, national and international competitions were honored by Mannar district netball association.

Address

Mannar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannar District Netball Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share