Thiruvaiaru Eleven star

Thiruvaiaru Eleven star Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thiruvaiaru Eleven star, Sports Club, Thiruvaiaru, Kilinochchi.

19/04/2026

கிளியூர் லீக் சுற்றுத் தொடர் போட்டியின் எமது அணியான திருவையாறு நட்சத்திர பதினொருவர் அணியின் போட்டிக்கான அனுசரணையாளரக இணைந்து கொண்ட கனடாவினை சேர்ந்த New Royal Fashion உரிமையாளர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

08/03/2026
Congratulations🎉
08/03/2026

Congratulations🎉

🏏🔥 KSL 2026 – முதல் ஹாட்ரிக் சாதனை!

இன்று கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற

Young Stars 🆚 Thiruvaiyaru Eleven Stars

அணிகளுக்கிடையிலான போட்டியில்
🌟 Sasikumar Kavisan (Thiruvaiyaru Eleven Stars) அவரது அதிரடியான மிதவேகப்பந்து வீச்சால்

ஒரே பந்து பரிமாற்றத்தில் 09 ஓட்டங்கள் மட்டும் வழங்கி தொடர்ச்சியாக 03 இலக்குகளை வீழ்த்தி

🔥 KSL 2026 தொடரின் முதலாவது Hat-trick சாதனையை பதிவு செய்தார்! 👏
💥 சிறந்த பந்துவீச்சு
🎯 1 Over – 3 Wickets – 9 Runs






🏏🔥 KSL 2026 T20 –  🔥🏏⭐ Thiruvaiyaru Eleven Stars 🆚 Marutham Heroes📍 KDCA Ground Kilinochchi📅 07-03-2026🪙 நாணய சுழற்சி: T...
08/03/2026

🏏🔥 KSL 2026 T20 – 🔥🏏

⭐ Thiruvaiyaru Eleven Stars 🆚 Marutham Heroes

📍 KDCA Ground Kilinochchi
📅 07-03-2026
🪙 நாணய சுழற்சி: Thiruvaiyaru Eleven Stars – துடுப்பாட்டம்
தேர்வு
━━━━━━━━━━━━━━━━━━━
🏏 போட்டி விபரம்
⭐ Thiruvaiyaru Eleven Stars — 189/6 (20 Ov)
🔥 Marutham Heroes — 142/10 (15.4 Ov)

🏆 Thiruvaiyaru Eleven Stars அணி 47 ஓட்டங்களால் அபார
வெற்றி!

அதிரடியான துடுப்பாட்டமும் கட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சும் மூலம் Thiruvaiyaru Eleven Stars அணி போட்டியை முழுமையாக கட்டுப்படுத்தி வெற்றியை பதிவு செய்தது. 💪🔥
━━━━━━━━━━━━━━━━━━━
🌟 Man of the Match
Janushan Chandrasekaram
(Thiruvaiyaru Eleven Stars)

💥 92 (55) | 10×4 | 3×6
அதிரடியான துடுப்பாட்டத்தால் அணியின் பெரிய ஸ்கோரை அமைக்க முக்கிய பங்கு வகித்தார்! 👏🔥
━━━━━━━━━━━━━━━━━━━
✨ சிறந்த துடுப்பாட்டம்
🔹 Janushan Chandrasekaram (TES)
👉 92 (55) | 10×4 | 3×6
🔹 Majivakanan Thevanainthan (Marutham Heroes)
👉 64 (28) | 10×4 | 2×6 💥
🔹 Rekan (TES)
👉 37 (27) | 7×4
━━━━━━━━━━━━━━━━━━━
🔥 சிறந்த பந்து வீச்சு
🔸 Loganathan Kavinthan (TES)
👉 3.4 Ov | 19 R | 4 W
🔸 Vasanthan Sarankan (TES)
👉 4 Ov | 30 R | 3 W
🔸 Selvanagakam Vithusan (TES)
👉 3 Ov | 30 R | 2 W
━━━━━━━━━━━━━━━━━━━
இந்த போட்டியில் 92 ஓட்டங்களை பெற்ற " janushan "மற்றும் 4 இலக்குகளை கைப்பற்றிய" kavinthan" க்கும் அணி நிர்வாகம் சார்பில் பணபரிசு வழங்கி ஊக்குவிக்கபட்டது.
மற்றும் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🏏✨ KSL 2026 இல் எமது அணி  "Black Panther" அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அணியில் விளையாடி...
18/02/2026

🏏✨ KSL 2026 இல் எமது அணி "Black Panther" அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் . அணியில் சிறப்பாக விளையாடிய விதுர்சன் ஆட்டநாயகன் ஆக தெரிவு செய்யப்பட்டார் ✨🏏

👏🔥 Vithursan (Thiruvaiaru Eleven Stars) அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்!

💪 அதிரடி ஆட்டம்: 33 (25)*
🚀 2×4 | 2×6 — முக்கிய தருணத்தில் சிறந்த பங்களிப்பு
🎯 பந்து வீச்சில் — 3 Ov | 16 R | 2w

தொடர்ந்து எதிர்வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற அணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்

18/02/2026

🏏✨ KSL 2026 — ஆட்டநாயகன் சிறப்பு பாராட்டு! ✨🏏

KSL நிர்வாகம் சார்பாக
Fifth League Match இல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து
🌟 Man of the Match விருது பெற்ற

👏🔥 Vithursan (Thiruvaiaru Eleven Stars) அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்!

💪 அதிரடி ஆட்டம்: 33 (25)*
🚀 2×4 | 2×6 — முக்கிய தருணத்தில் சிறந்த பங்களிப்பு
🎯 பந்து வீச்சில் — 3 Ov | 16 R | 2 W

அழுத்தமான சூழ்நிலையில் அமைதியாக விளையாடி அணியை முன்னிலையில் கொண்டு வந்த உங்கள் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் போராட்ட மனப்பாங்கு பாராட்டத்தக்கது 👏

🏆 தொடர்ந்து மேலும் பல சிறந்த ஆட்டங்களால் உயரங்களை அடைய வாழ்த்துகள்!

🔥 Proud Moment for Eleven Stars! 🔥

15/02/2026
Wish your happy birthday  "captain"gowtham
14/02/2026

Wish your happy birthday "captain"gowtham

14/02/2026

Address

Thiruvaiaru
Kilinochchi
89/2THIRUVAIARUKILINOCHCHI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvaiaru Eleven star posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category