Kili Tiger Fighters

Kili Tiger Fighters Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kili Tiger Fighters, Sports Team, kilinochchi, Kilinochchi.

எமது அணியின் முகாமையாளர் கோகுல்நாத் அவர்களின் பாசமிகு அப்பம்மா இன்றைய தினம் இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னாரின் ஆத்மா சா...
24/05/2026

எமது அணியின் முகாமையாளர் கோகுல்நாத் அவர்களின் பாசமிகு அப்பம்மா இன்றைய தினம் இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

💙 TIGER FIGHTERS 🆚 RISING STAR 🦅📍 Kilinochchi Maha Vidyalayam Ground, Kilinochchi📅 19/04/2026🪙 நாணய சுழற்சி: TIGER FIGHT...
20/04/2026

💙 TIGER FIGHTERS 🆚 RISING STAR 🦅
📍 Kilinochchi Maha Vidyalayam Ground, Kilinochchi
📅 19/04/2026

🪙 நாணய சுழற்சி: TIGER FIGHTERS – Bat தேர்வு
━━━━━━━━━━━━━━━━━━━
🏏 போட்டி விபரம்

💙 TIGER FIGHTERS — 170/8 (20.0 Ov)
🦅 RISING STAR — 103/10 (19.0 Ov)

🏆 TIGER FIGHTERS அணி 67 ஓட்டங்கள் மூலம் வெற்றி!

முதலில் துடுப்பாட்டம் செய்த TIGER FIGHTERS அணி சமநிலையான ஆட்டத்துடன் 170 ஓட்டங்களை பதிவு செய்தது. அதனை துரத்திய RISING STAR அணி, TIGER FIGHTERS அணியின் கட்டுப்பாட்டான பந்து வீச்சுக்கு பதில் அளிக்க முடியாமல் 103 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது 💪🔥
━━━━━━━━━━━━━━━━━━━
🌟 Player of the Match
🏅 Vk Jasy (TIGER FIGHTERS)
💥 32 (20) | 7×4 | 0×6 | SR 160.00
🎯 4.0 Ov | 0 M | 14 R | 3 W | ECO 3.50

👉 துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு முழுமையான ஆதிக்கத்தை வழங்கிய Vk Jasy, இந்த போட்டியின் நாயகனாக திகழ்ந்தார் 👏🔥
━━━━━━━━━━━━━━━━━━━
✨ Best Batter
🏅 Robin (TIGER FIGHTERS)
💥 38 (36) | 5×4 | 0×6 | SR 105.56
━━━━━━━━━━━━━━━━━━━
🔥 Best Bowler
🏅 Vk Jasy (TIGER FIGHTERS)
🎯 4.0 Ov | 0 M | 14 R | 3 W | ECO 3.50
━━━━━━━━━━━━━━━━━━━
✨ சிறந்த துடுப்பாட்டம்

🔹 Robin (TIGER FIGHTERS)
👉 38 (36) | 5×4 | 0×6 | SR 105.56

🔹 Vk Jasy (TIGER FIGHTERS)
👉 32 (20) | 7×4 | 0×6 | SR 160.00

🔹 Gnanasinagam Yokeesan (TIGER FIGHTERS)
👉 27 (18) | 3×4 | 2×6 | SR 150.00 💥
━━━━━━━━━━━━━━━━━━━
🔥 சிறந்த பந்து வீச்சு

🔸 Vk Jasy (TIGER FIGHTERS)
👉 4.0 Ov | 0 M | 14 R | 3 W | ECO 3.50

🔸 Gnanasinagam Yokeesan (TIGER FIGHTERS)
👉 4.0 Ov | 0 M | 19 R | 2 W | ECO 4.75

🔸 Tharmalingam Nithusan (TIGER FIGHTERS)
👉 4.0 Ov | 0 M | 21 R | 2 W | ECO 5.25
━━━━━━━━━━━━━━━━━━━
🔥 முழுமையான ஆட்டத்துடன் TIGER FIGHTERS அணி ஆதிக்கமான வெற்றி!
அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் 👏🏏

💥🔥 Northern Masters Premier League – Season 4 🔥💥🏏💙 Kilinochchi Blaster – Team Squad 💙🏏The Blasters are locked, loaded, a...
26/02/2026

💥🔥 Northern Masters Premier League – Season 4 🔥💥
🏏💙 Kilinochchi Blaster – Team Squad 💙🏏

The Blasters are locked, loaded, and ready to explode into Season 4 with power-packed performances!
A fearless squad aiming to light up the tournament and chase championship glory 💥🏆

⚡ Explosive Batting
🎯 Precision Bowling
💪 Unbreakable Team Spirit

🏏🔥 KSL 2026 — பன்னிரண்டாவது லீக் போட்டி முடிவு 🔥🏏🐯 Tiger Fighters 🆚 Chola Rebels📅 22-02-2026 | 📍 கிளிநொச்சி மகா வித்தியா...
23/02/2026

🏏🔥 KSL 2026 — பன்னிரண்டாவது லீக் போட்டி முடிவு 🔥🏏

🐯 Tiger Fighters 🆚 Chola Rebels
📅 22-02-2026 | 📍 கிளிநொச்சி மகா வித்தியாலயம் மைதானம்

🪙 நாணய சுழற்சி: Chola Rebels அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

🏏 போட்டி விபரம்
🐯 TIGER FIGHTERS — 159/4 (19 Ov)
🔥 CHOLA REBELS — 68/10 (14.2 Ov)

🏆 TIGER FIGHTERS அணி 91 ஓட்டங்களால் அபார வெற்றி!

🌟 ஆட்டநாயகன் — Luxshan (TIGER FIGHTERS)
👉 57 (21) | 3×4 | 6×6

✨ சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்
👉 Luxshan (TIGER FIGHTERS) — 57 (21) | 3×4 | 6×6
👉 Vicksan (TIGER FIGHTERS) — 48 (41) | 3×4 | 1×6
👉 Robin (TIGER FIGHTERS) — 36 (38) | 3×4 | 1×6

🔥 சிறந்த பந்து வீச்சாளர்கள்
👉 Jhonsan (TIGER FIGHTERS) — 3 Ov | 4 R | 3 W
👉 Vk Jasy (TIGER FIGHTERS) — 2.2 Ov | 7 R | 2 W

💥 அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி Tiger Fighters மிகப்பெரிய வெற்றி!

🔥🏏 15.02.2026 நடைபெற்ற பரபரப்பான KSL லீக் போட்டி!⚔️ Marutham Heroes 🆚 Tiger Fighters — கடைசி வரை சுவாரஸ்யமான ரன் சேஸ்!📍 ...
15/02/2026

🔥🏏 15.02.2026 நடைபெற்ற பரபரப்பான KSL லீக் போட்டி!

⚔️ Marutham Heroes 🆚 Tiger Fighters — கடைசி வரை சுவாரஸ்யமான ரன் சேஸ்!

📍 இடம்: KDCA Ground, கிளிநொச்சி

🏏 போட்டி விபரம்
🌿 MARUTHAM HEROES — 128/5 (20 ஓவர்கள்)
🐯 TIGER FIGHTERS — 129/8 (19.2 ஓவர்கள்)

🏆 TIGER FIGHTERS அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி!

🌟 ஆட்டநாயகன் — Tharmalingam Nithusan (TIGER FIGHTERS)
👉 4 Ov | 15 R | 2 W

✨ சிறந்த துடுப்பாட்ட வீரர்
👉 Vicksan(TIGER FIGHTERS ) — 30 (24) | 5×4

🔥 சிறந்த பந்து வீச்சாளர்
👉 Tharmalingam Nithusan (TIGER FIGHTERS ) — 4 Ov | 15 R | 2 W

💥 இலக்கை துரத்தி Tiger Fighters சிறப்பான வெற்றி — கடைசி வரை திரில்!

🐯 Tiger Fighters 🆚 Royal Strikers — ரசிகர்களை உறைய வைத்த பரபரப்பான மோதல்! 😮‍🔥📍 🐯 TIGER FIGHTERS — 111/10 (19.4 ஓவர்கள்)⚡...
14/02/2026

🐯 Tiger Fighters 🆚 Royal Strikers — ரசிகர்களை உறைய வைத்த பரபரப்பான மோதல்! 😮‍🔥

📍
🐯 TIGER FIGHTERS — 111/10 (19.4 ஓவர்கள்)
⚡ ROYAL STRIKERS — 109/10 (19.5 ஓவர்கள்)

🏆 TIGER FIGHTERS அணி 2 ஓட்டங்களால் அதிரடி வெற்றி!

✨ சிறந்த துடுப்பாட்ட வீரர்
👉 Gnanasigam Yokeesan (TIGER FIGHTERS) — 35 (31) | 4×4 | 2×6

💥 கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற போட்டி — உண்மையான கிரிக்கெட் திரில்!



05/02/2026

எமது அணியின் பாடல் மிக விரைவில் முக நூல் பக்கத்தில்

இன்றைய தினம் எமது அணிக்கான சீருடை  மற்றும் பாடல் அறிமுகமானது வடமாகாண மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்க செயலாளர்...
05/02/2026

இன்றைய தினம் எமது அணிக்கான சீருடை மற்றும் பாடல் அறிமுகமானது வடமாகாண மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்க செயலாளர் வே.சுந்தரலிங்கம், கரைச்சி பிரதேசசபையின் கௌரவ தவிசாளர் அ. வேழமாலிதன், பச்சிலைபள்ளி பிரதேசசபையின் கௌரவ தவிசாளர் சு.சுரேன், இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கிளையின் வாலிபர் முன்னனி தலைவர் குணராஜ்,சண் வெதுப்பக உரிமையாளார் ந.சந்திரசுரேஸ், அந்தோனியார் மின் ஒட்டு தொழிலக உரிமையாளர் ச.மில்டர் (சங்கர்), எமது அணிக்கான பாடலிற்கான இசையமைத்த கவிஞர் தே.பிரியன்,எமது அணியின் நிர்வாக உறுப்பினர்கள், அணி வீரர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்கு பற்றலுடன் நடைபெற்றது. எமது அணிக்கான சீருடைக்குரிய நிதியினை வழங்கி வைத்த GUTRALAM BABY MART உரிமையாளர் சுரேன் சனா தம்பதியினருக்கு எமது அணி சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு எமது அணிக்கான விளையாட்டு உபகரணங்களின் ஒரு தொகுதியை வழங்கிவைத்த சந்திரசுரேஸ் மற்றும் மில்டர் ஆகியோருக்கும், எமது அணிக்கான பாடலுக்கு இசையமைத்து தந்த கவிஞர் பிரியன் அவர்களுக்கும் எமது அணி சார்பான நன்றிகள் தெரிவித்து கொள்கின்றோம்

05/02/2026

கிளிநொச்சியின் கிரிக்கெட் களம் அதிரப்போகிறது! 🏏🔥
கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன், KSL 2026 T20 கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் கோலாகலமாகத் தொடங்குகிறது! 🏆
KSL சிறந்த பத்து அணிகள் மோதும் இந்த ஆக்ரோஷமான களத்தில், முதல் போட்டியிலேயே மல்லுக்கட்டப்போவது யார் தெரியுமா?

💥 KTF vs KKR 💥

டான் தொலைக்காட்சியின் (DAN TV) ஊடக அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்டத் தொடரின் ஆரம்ப விழா மற்றும் முதல் போட்டி:

📅 திகதி: 07-02-2026 (சனிக்கிழமை)
🕙 நேரம்: காலை 09:00 மணி
📍 இடம்: கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்க
மைதானம்

துடிப்பான ஆட்டம்... துல்லியமான பந்துவீச்சு... மைதானம் அதிரப்போகும் தருணத்தை நேரில் கண்டு மகிழ வாரீர்! 📣

📡 நேரடி ஒளிபரப்பு விவரங்கள்
🎥 Kiliyoor Stars Sports – Official page
📺 Eagle IPTV – Canada & Europe
📺 Zoom IPTV – Canada
📺 TT Box – Europe
📺 Jee Tamil TV
📺 Nadchathira TV
📺 Puthumai TV
📺 IBC TV

Address

Kilinochchi
Kilinochchi

Telephone

+94776790935

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kili Tiger Fighters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category