Kayts Boys

Kayts Boys Cricket

எமது KAYTS BOYS அணியின் வீரரும், கிராம அலுவலரும் ஆகிய அருள்ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்Happy birthday ...
15/08/2026

எமது KAYTS BOYS அணியின் வீரரும், கிராம அலுவலரும் ஆகிய அருள்ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy birthday 🎂 🥳 🎉 Arul Saga

Antony Rolant Reginold
08/08/2026

Antony Rolant Reginold

Happy Birthday, KIDUKKI! 🎉  VICE CAPTAIN
05/08/2026

Happy Birthday, KIDUKKI! 🎉 VICE CAPTAIN

களத்தடுப்பில் ஒரு ராஜாவாகவும், CLASSIC துடுப்பாட்ட தன்மையும் கொண்ட எங்கள் அணியின் சொத்தான டிறோசனுக்கு பிறந்தநாள் நல்வாழ...
13/07/2026

களத்தடுப்பில் ஒரு ராஜாவாகவும், CLASSIC துடுப்பாட்ட தன்மையும் கொண்ட எங்கள் அணியின் சொத்தான டிறோசனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
HAPPY BIRTHDAY DIROSAN

"வீழ்வது என்பது நாம் சோர்ந்து போவதற்கல்ல... இன்னும் பலமாய் மீண்டெழுவதற்கே!" 🔥​மாற்று வீரராகக் களம் புகுந்து, ஆட்டத்தின் ...
08/07/2026

"வீழ்வது என்பது நாம் சோர்ந்து போவதற்கல்ல... இன்னும் பலமாய் மீண்டெழுவதற்கே!" 🔥

​மாற்று வீரராகக் களம் புகுந்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றி, தரமான மீண்டெழுதலை (Comeback) நிரூபிக்கக் காத்திருக்கும் எமது வீரன் ஜெசுதனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

எமது Kayts Boys அணியின் தூண்களில் ஒருவரான D.PIRASATH, தீவகத்தின்  கிரிக்கெட் திருவிழாவான Island Premier League Session -...
06/07/2026

எமது Kayts Boys அணியின் தூண்களில் ஒருவரான D.PIRASATH, தீவகத்தின் கிரிக்கெட் திருவிழாவான Island Premier League Session - 1 தொடரில், "Kalaivani Fighters " அணியினரால் 600 புள்ளிகளுக்கு அதிரடியாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்! 🦅🏏

அதிரடியான துவக்கமும், அசாத்தியமான ஆல்-ரவுண்ட் திறமையும் கொண்ட எமது வீரன் இந்த தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்! 🏆🔥

எமது Kayts Boys அணியின் தூண்களில் ஒருவரான A. DILUXSON, தீவகத்தின் கிரிக்கெட் திருவிழாவான Island Premier League Session -...
06/07/2026

எமது Kayts Boys அணியின் தூண்களில் ஒருவரான A. DILUXSON, தீவகத்தின் கிரிக்கெட் திருவிழாவான Island Premier League Session - 1 தொடரில், "Nainai Ravana Riders" அணியினரால் 900 புள்ளிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்! 🦅🏏

எமது மனமார்ந்த வாழ்த்துகள்! இந்த தொடரிலும் உங்களது அதிரடி ஆட்டம் தொடரட்டும்! 💯💪

​ #தீவக_கிரிக்கெட்

27/05/2026
புங்குடுதீவு தமிழ் நட்சத்திர அணி நடத்திய தீவக ரீதியிலான துடுப்பாட்ட சுற்றுத்தொடரில் பலத்த போட்டிகளின் மத்தியில்  #இறுதிப...
27/05/2026

புங்குடுதீவு தமிழ் நட்சத்திர அணி நடத்திய தீவக ரீதியிலான துடுப்பாட்ட சுற்றுத்தொடரில் பலத்த போட்டிகளின் மத்தியில் #இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி RUNNER-UP கிண்ணத்தை சுவீகரித்தது KAYTSBOYS அணி 🔥🏏🏅.

இன்றைய நடைபெற்ற ஏனைய போட்டிகளின் ஆட்டநாயகர்கள். 👉🔥🏏
21/03/2026

இன்றைய நடைபெற்ற ஏனைய போட்டிகளின் ஆட்டநாயகர்கள். 👉🔥🏏

Address

Kayts
Kayts

Telephone

+94765572665

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kayts Boys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kayts Boys:

Shortcuts

Share

Category