Annoor Ulama Sports Club official

Annoor Ulama Sports Club  official this is Annoor Ulama Sports Club's official fb page.

We lost the match. But can't forget your hard work to push the team towards the target 🎯.Well played boy 💥💥💥💥
16/06/2026

We lost the match. But can't forget your hard work to push the team towards the target 🎯.
Well played boy 💥💥💥💥

Congratulations shakir moulavi
08/06/2026

Congratulations shakir moulavi

04/06/2026
Setbacks don't define us. Comebacks Do
05/05/2026

Setbacks don't define us. Comebacks Do

அல்லாஹ்வுடைய நாட்டம், கால் இறுதி போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினோம். முடிந்த வரை முயற்சித்தோம். அல்ஹம...
03/05/2026

அல்லாஹ்வுடைய நாட்டம், கால் இறுதி போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினோம்.
முடிந்த வரை முயற்சித்தோம். அல்ஹம்துலில்லாஹ்

இதில் கலந்து கொண்டு அணிக்காக போராடிய அனைத்து வீரர்களுக்கும் அது போன்று அங்கு நேரில் வந்து ஆதரவு தந்த ஆதரவாளர்களுக்கும் ஊரில் உள்ள எமது அணி ஆதரவாளர்களுக்கும் இப்போட்டி தொடரை நடாத்திய நிந்தவூர் காஷிபி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

- Annoor Ulama Sports Club official

03/05/2026

2nd match lost. But qualified for quarter finals

மாஷா அல்லாஹ். முதல் match இல் அபார வெற்றி பெற்றுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் இந்த வெற்றியுடன் கால் இறுதி ஆட்டத்துக்கு தெரிவா...
03/05/2026

மாஷா அல்லாஹ். முதல் match இல் அபார வெற்றி பெற்றுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்
இந்த வெற்றியுடன் கால் இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகி உள்ளோம்.

நிந்தவூர் பயணம் 🔥எமது அணி இன்றுகாஷிபி சுற்றுக்கு புறப்படுகிறது!🤲 உங்கள் துஆக்களை வேண்டுகின்றோம்வெற்றி எங்கள் இலக்கு!— An...
03/05/2026

நிந்தவூர் பயணம் 🔥

எமது அணி இன்று
காஷிபி சுற்றுக்கு புறப்படுகிறது!

🤲 உங்கள் துஆக்களை வேண்டுகின்றோம்

வெற்றி எங்கள் இலக்கு!

— Annoor Ulama Sports Club

Address

Palamunai
Kattankudi
30150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annoor Ulama Sports Club official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category