16/05/2026
அ.அலைக்கும் வரஹ்
EASTERN CHAMPIONS விளையாட்டுக் கழகம் நடாத்திய 17 வயதிற்குப்பட்ட கிரிக்கெட் சுற்றுத்தொடரில் தமது EAGLES அணி அரை இறுதிப்போட்டியில் POONACHIMUNAI விளையாட்டுக்கழகத்துடன் சிறப்பா ஒரு வெற்றியை பதிவு செய்து.
இறுதிப்போட்டில் KUBA அணியுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி இந்த சுற்றுத்தொடரின் CHAMPION ஆகவும் தெரிவாகி பதக்கம் மற்றும் 4000/= பணப்பரிசை தன்வசமாக்கிக்கொண்டது.
இறுதிப்போட்டியில் சிறப்பாட்டக்காரராக MN.ABDULLAH தெரிவு செய்யப்பட்டார்.
ALHAMTHULILLAH 🤲