13/06/2026
புத்தளம் வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்த எமது பாடசாலை மாணவர்கள்
𝐌𝐒𝐌 𝐒𝐡𝐚𝐡𝐦𝐲 𝐃𝐢𝐬𝐜𝐮𝐬 𝐭𝐡𝐫𝐨𝐰 🥇
𝐌𝐒𝐌 𝐒𝐡𝐚𝐡𝐦𝐲 𝐓𝐫𝐢𝐩𝐥𝐞 𝐣𝐮𝐦𝐩 🥈
𝐌 𝐌𝐮𝐞𝐞𝐭𝐡 𝐣𝐚𝐯𝐞𝐥𝐢𝐧 𝟒𝐭𝐡 𝐩𝐥𝐚𝐜𝐞
𝟒𝐱𝟏𝟎𝟎 𝟒𝐭𝐡 𝐏𝐥𝐚𝐜𝐞
𝐌𝐑 𝐒𝐚𝐤𝐞𝐞𝐛
𝐒𝐌 𝐒𝐡𝐚𝐡𝐦𝐲
𝐀𝐌 𝐀𝐬𝐤𝐚𝐧
𝐌 𝐌𝐮𝐞𝐞𝐭𝐡
இம் மாணவர்கள் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இம்மாணவர்களை வழிநடத்தியே எமது பாடசாலையின் அதிபர் Mr. ACM Iqbal, உடற்கல்வி ஆசிரியர் Mr. M Faris, OBA, SDEC உறுப்பினர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.