Ranamadu Kabaddi Kings

Ranamadu Kabaddi Kings Ranamadu Sports & Activities

11 ம் கிராமம் கமு/சது றாணமடு இந்துக்கல்லூரி வரலாற்றில்  விளையாட்டுக்கென்று  ஓர் தனித்துவமான சிறப்பு உள்ளதை நாம் அறிவோம்....
15/04/2023

11 ம் கிராமம் கமு/சது றாணமடு இந்துக்கல்லூரி வரலாற்றில் விளையாட்டுக்கென்று ஓர் தனித்துவமான சிறப்பு உள்ளதை நாம் அறிவோம். ஏனெனில் கடந்த காலங்களில் எமது கமு /சது றாணமடுஇந்துக் கல்லூரி மகளிர் அணியினர் மாகாண மட்டத்தில் கபடி போட்டியில் முதலிடம் பெற்றதும் வரலாற்று சாதனையில் ஓர் முக்கியமான அம்சம் ஆகும்.அந்த வகையில் எமது கமு/சது றாணமடுஇந்துக் கல்லூரி பாடசாலை மாணவர்களின் கபடி விளையாட்டினை மேம்படுத்துவதற்காகவும்,11ம் கிராம இளைஞர் யுவதிகளின் விளையாட்டினை மேம்படுத்தும் முகமாகவும் எமது றாணமடு இந்துக்கல்லூரி மைதான வளாகத்தில் வரலாற்றில் முதல் முறையாக மாணவர்களின் சொந்த முழு முயற்சியுடன் கபடி விளையாட்டிற்கு என்று ஓர் தனித்துவமான மைதானம் ஒன்று ஐந்து நாள் வேலைத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டு அதில் முதலாம் நாள் பணியாக மைதானத்தை துப்பரவாக்கும் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்துள்ளது... அந்த வகையில் கபடி மைதானம் திறன்பட ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றும் மாணவச் செல்வங்களின் விளையாட்டுத் திறன் மென்மேலும் வளர்ச்சி அடையவேண்டும் என்ற எண்ணத்துடன் தனது முழு ஒத்துழைப்புகளையும் வழங்கிய பாடசாலை அதிபர் அவர்களுக்கும்,
பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை கோபிநிறோஜினி அவர்களுக்கும், மைதான அளவுத்திட்டம் மற்றும் ஒழுங்கமைப்பு செயற்பாட்டில் கலந்து கொண்ட நாவிதன்வெளி இளைஞர் கழக பயிற்றுவிப்பாளர்
இ. நிறோஜன் அவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினருக்கும்,
இவ்மைதானத்தை துப்பரவாக்கும் பணிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..✌️

Address

Ranamadu Kabaddi Team
Kalmunai
32300

Telephone

+94703748539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranamadu Kabaddi Kings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ranamadu Kabaddi Kings:

Share

Category